கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
It's about christian church
No edit summary
வரிசை 1:
{{POV}}
{{expand language|topic=|langcode=en|otherarticle=Christian Church|date=ஜூலை 2013}}
'''கிறித்தவத் திருச்சபை''' (''''Christian Church'') என்பது [[கிறித்தவம்|கிறித்துவ]] மதத்தில் கிறித்துவ விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும். [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இச்சொல் (ἐκκλησία) தல விசுவாசிகளையும், அகில உலக விசுவாசிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
 
திருச்சபை எனும் வார்த்தை தொன்தமிழ் வார்த்தையான ’ஓலக்கம்’ என்பதின் பொருளாகவும், கிரேக்க வார்த்தை ([[கிரேக்க மொழி|கிரேக்கம்:]] kyriakon (κυριακόν)) என்பதின் மொழிபெயர்ப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. "கடவுளுக்கு உரியது" எனும் பொருள்படும் வார்த்தை. <ref name="temp">http://temple.dinamalar.com/news_detail.php?id=5743</ref>
 
'''திருச்சபை''' என்பது கிறித்துவ மதத்தில் [[கிறித்தவம்|கிறித்துவ]] விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும்.
 
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இச்சொல் (ἐκκλησία) தல விசுவாசிகளையும், அகில உலக விசுவாசிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
 
==சொல் பிறப்பு==
திருச்சபை எனும் வார்த்தை தொன்தமிழ் வார்த்தையான ’ஓலக்கம்’ என்பதின் பொருளாகவும், கிரேக்க வார்த்தை ([[கிரேக்க மொழி|கிரேக்கம்:]] kyriakon (κυριακόν)) என்பதின் மொழிபெயர்ப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. "கடவுளுக்கு உரியது" எனும் பொருள்படும் வார்த்தை. <ref name="temp">http://temple.dinamalar.com/news_detail.php?id=5743</ref> ''திரு'' என்பது 'புனிதத்தை'யும் ''சபை'' என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்றும் பொருள் கொள்ளலாம்.
 
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க வழிமரபு) சபை மட்டுமே திருச்சபையாகும் என [[நைசின் விசுவாச அறிக்கை]] கூறுகின்றது. இவை நான்கையும் திருச்சபையின் நான்கு அடையாளங்கள் என அது கூறுகின்றது. ஆகவே அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்பதில்லை.<ref name="acu.edu">http://www.acu.edu/sponsored/restoration_quarterly/archives/1950s/vol_2_no_4_contents/ward.html</ref> என்றாலும் அப்போஸ்தலிக்க வழிமரபு என்பது யாது என்பதிலும் அதன் அவசியத்திலும் கிறித்தவ பிரிவுகளிடையே ஒத்த கருத்தில்லை.
வரி 24 ⟶ 19:
==ஆதாரங்கள்==
{{reflist}}
 
 
 
[[பகுப்பு:திருச்சபைகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது