"பேராலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

188 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎top: *திருத்தம்*)
<!--- DO NOT ADD PICTURES WITHOUT DISCUSSION: Every picture in this article has been selected and placed to illustrate particular text. These are not a random sample. This article does not try to show every cathedral in the world. PLease put YOUR cathedral on its OWN PAGE.--->
[[File:Catedral Metropolitana de Sao Paulo 1 Brasil-edit-01.jpg|thumb|[[São Paulo Cathedral]], a representative modern cathedral built in Neo-Gothic style.]]
[[File:Procession at St. Marys Episcopal Cathedral.jpg|thumb|Interior of [[St. Mary's Episcopal Cathedral in Memphis|St. Mary's Episcopal Cathedral]], [[மெம்பிசு]] with a procession.]]
'''மறைமாவட்டப் பேராலயம்''' அல்லது '''பீடாலயம்மறைமாவட்டத் தலைமைக் கோவில்''' அல்லது '''பீடாலயம்''' அல்லது '''கதீட்ரல்''' (''cathedral'', [[இலத்தீன்|இலத்தீனிடமிருந்து]] [[பிரான்சிய மொழி|பிரான்சியம்]] ''cathédrale''. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] ''cathedra'' என்பதற்கு "இருக்கை") அல்லது பழைய தமிழ் வழக்கில் '''மெற்றிறாசனக் கோவில்''' என்பது [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] பீடம்தலைமைபீடம் அடங்கிய [[கிறித்தவம்|கிறித்தவ]] [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலயம்]] ஆகும்.<ref>Shorter Oxford English Dictionary, ISBN 0-19-860575-7</ref> எனவே இது ஓர் [[மறைமாவட்டம்|மறை மாவட்டத்தின்]], வருடாந்திரகிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ சங்கமத்தின்திருச்சபையினை வழிநடத்தும் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] தலைமைத்தலைமை தேவாலயமாகும்ஆலயமாகும்.<ref name=NSE/> இதனை [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியில்]] ''டொம்'' என்றும் [[இத்தாலிய மொழி|இத்தாலியத்தில்]] டூமோ என்றும், [[டச்சு மொழி|டச்சு மொழியில்]] ''டொம்கெர்கு'' என்றும் வழங்குகின்றனர். [[கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கம்]], மரபார்ந்தமரபுவழி கிறித்தவம்திருச்சபைகள், மற்றும் சில [[லூதரனியம்|லூதரனிய]] [[மெதடிசம்|மெதடிச]] திருச்சபைகள் போன்ற சமயவட்டத்ஆட்சியமைப்பு தலைவர் ஆட்சிக்குட்பட்டகொண்ட திருச்சபைகளில் மட்டுமே பெருங்கோவில்களுக்குகோவில்களுக்கு குறிப்பிட்டப்இவ்வகை பயன்பாடு உள்ளது.<ref name=NSE>New Standard Encyclopedia, 1992 by Standard Educational Corporation, Chicago, Illinois; page B-262c</ref> ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் [[இத்தாலி]], கால், [[எசுப்பானியா]] மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவலாகவில்லைபரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.
[[File:St Andrews Sydney 11 Bishop Broughtons chair.jpg|thumb|left|[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]]க்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.]]
[[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை]] அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்கள் இல்லாது அமைந்தன. இந்தவிடங்களில் இருந்த கதீட்ரல் கட்டிடங்கள் தங்கள் பெயரையும் மதிப்பையும் தக்க வைத்துக் கொண்டன; ஆனால் படிமுறை மேலாதிக்கம் அறவே இல்லாதிருந்தது. 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் [[மறைபணி (கிறித்தவம்)|மறைபணி செயற்பாடுகளை]] மேற்கொண்டு ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதியத் திருச்சபைகளைத் தோற்றுவித்தன. தவிரவும், [[கத்தோலிக்க திருச்சபை]]யும் மரபார்ந்த திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப் பகுதிகளில் பல புதிய திருச்சபைகளை உருவாக்கினர். இவற்றால் ஒரே நகரத்தில் பல்வேறு திருச்சபைகளுக்கான மூன்று அதற்கும் மேற்பட்ட பெருங்கோவில்கள் இருப்பது அரிதல்ல.
 
[[File:St Andrews Sydney 11 Bishop Broughtons chair.jpg|thumb|left|[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]]க்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.]]
கோவிற்பற்று ஒன்று தற்காலிகமாக மறைமாவட்டப் பெருங்கோவிலாக பயன்படுத்தப்படும்போது அதனை மறைமாவட்ட இணைப் பெருங்கோவில் என்று அழைக்கின்றனர். ஆர்ச்பிஷப் அல்லது மெட்ரோபொலிட்டன் ஆயரின் பீடாலயம் ''மெட்ரொபொலிட்டன் கதீட்ரல்'' எனப்படுகிறது.
 
[[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை]] அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்கள்ஆயர்களும், இல்லாதுபடிநிலை ஆட்சியமைப்பம் இல்லாமல் அமைந்தன. இந்தவிடங்களில்ஆயினும் இருந்தஅந்த கதீட்ரல்இடங்களில் கட்டிடங்கள்இருந்த தங்கள்மறைமாவட்டப் பெயரையும்பேராலய மதிப்பையும்கட்டிடங்கள் தக்கஅதே வைத்துக்பெயரிலேயே கொண்டனஅழைக்கப்பட்டன; ஆனால் படிமுறை மேலாதிக்கம் அறவே இல்லாதிருந்தது. 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் [[மறைபணி (கிறித்தவம்)|மறைபணி செயற்பாடுகளை]] மேற்கொண்டு ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதியத்புதிய திருச்சபைகளைத்பணித்தளங்களை தோற்றுவித்தன. தவிரவும், மேலும் [[கத்தோலிக்க திருச்சபை]]யும் மரபார்ந்தமரபுவழி திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப்சீர்திருத்தப்திருச்சபையின் பகுதிகளில்ஆட்சிவட்டத்துள் பல புதிய திருச்சபைகளைமறைத்தூதுப் உருவாக்கினர்பணித்தளங்களை உருவாக்கின. இவற்றால் ஒரே நகரத்தில்நகரில் பல்வேறு திருச்சபைகளுக்கான மூன்றுமறைமாவட்டப் அதற்கும்பேராலயங்கள் மேற்பட்ட பெருங்கோவில்கள் இருப்பது அரிதல்லஇருக்கலாம்.
 
ஒரு பங்கு ஆலயம் தற்காலிகமாக மறைமாவட்டப் பேராலயமாக பயன்படுத்தப்படும்போது அதனை ''மறைமாவட்டப் பதில் பேராலயம்'' (Pro-cathedral) என்று அழைக்கின்றனர். பேராயர் அல்லது உயர் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிப்பீடம் ''உயர்மறைமாவட்ட பேராலயம்'' (Metropolitan cathedral) என அழைக்கப்படுகிறது. ஒரே மறைமாவட்டத்துக்குள்ளேயே ஒரே திருச்சபையின் இரண்டு ஆலயங்கள் ஒரே ஆயரின் ஆட்சிப்பீடமாக அமைந்திருக்கலாம். இவ்வகை ஆலயங்களில் ஒன்று ''மறைமாவட்டப் பேராலயம்'' எனவும் மற்றொன்று ''மறைமாவட்டப் துணை பேராலயம்'' (Co-cathedral) எனவும் அழைக்கப்படும்.
 
== காட்சிக் கூடம் ==
18,619

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1733753" இருந்து மீள்விக்கப்பட்டது