ஹவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
==விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம்==
இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில் 30 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம் இன்று தொடங்குகிறது. இது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அமையும். மொத்தம் சுமார் ரூ.9,000 கோடி செலவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள
மெளனா கியா என்ற இடத்தில் தொலைநோக்கி நிறுவப்படுகிறது. 2022 மார்ச் மாதம் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள், அதிகாரிகள் பணியாற்றி 4012 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான செலவை 5 நாடுகளும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு 30 இரவுகளுக்கு அந்தத் தொலைநோக்கியை இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். <ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=112436</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது