அல்காலா டி எனேரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[செப்புக் காலம்|செப்புக் காலகட்டத்திலிருந்தே]] இந்நகரில் மக்கள் வசித்து வருகின்றனர். ரோமானியர்கள் முதலாம் நூற்றாண்டில் இந்த பகுதியை வெற்றி கொண்டு கம்பலூட்டம் என்ற நகரத்தை கட்டினர். ரோமானியர்களால் கட்டப்பட்ட ஒரே நகரம் இதுவாகும்.
 
[[File:Alcala la vieja.jpg|thumb|left|அல்காலா லா விஜா கோட்டையின் கோபுரம்]]
1480 ஆம் ஆண்டுகளில், [[கொலம்பசு]] பெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லாவை இங்கு முதன் முதலில் சந்தித்தார். அவரது [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|அமெரிக்க கண்டுபிடிப்பு]] பயணத்திற்கு அவர்கள் பின்னர் நிதியளித்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1733929" இருந்து மீள்விக்கப்பட்டது