பேகம் அக்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பேகம் அக்தர்''' (Begum Akhtar) (7 அக்டோபர் 1914 – 30 அக்டோபர் 1974)<ref>[http://books.google.com/books?id=npT0ICDt53EC&pg=PA28&dq=Begum+Akhtar&as_brr=0 In Memory of Begum Akhtar] ''The Half-inch Himalayas'', by Shahid Ali Agha, Agha Shahid Ali, Published by Wesleyan University Press, 1987. ISBN 0-8195-1132-3.</ref> [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச மாநிலம்]] பாசியாபாத்தில் பிறந்தார்பிறந்தவர். [[கசல் (இசை)|கசல்]], [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானி இசையின்]] வடிவங்களான தும்ரி, தாத்ரா ஆகியவற்றை பாடுவதில் புகழ் பெற்றவர்<ref>[http://books.google.com/books?id=PlNShmx3x68C&pg=PA157&dq=Begum+Akhtar&lr=&as_brr=0#PPA158,M1 Dadra] ''Thumri in Historical and Stylistic Perspectives'', by Peter Lamarche Manuel, Peter Manuel. Published by Motilal Banarsidass Publ., 1989. ISBN 81-208-0673-5. ''Page 157''.</ref>. நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு [[நாணயம்|நாணயங்களை]] (ரூ.100 மற்றும் ரூ.5) [[இந்தியா|இந்திய]] நடுவண் அரசு அக்டோபர் 07, 2014 - ல் வெளியிட்டது<ref>{{cite news | url=http://www.dailythanthi.com/News/India/2014/10/07195208/Coins-released-in-memory-of-Begum-Akhtar.vpf | title=பாரம்பரிய இசைக்கலைஞர் பேகம் அக்தர் நினைவாக சிறப்பு நாணயம் வெளியீடு | date=அக்டோபர் 07, 2014 | agency=தினதந்தி | accessdate=7 அக்டோபர் 2014}}</ref>.
 
இவர் இந்திய அரசாங்கத்திடமிருந்து [[சங்கீத நாடக அகாதமி விருது]], [[பத்மசிறீ]], [[பத்ம பூசண்]] ஆகிய விருதுகளைப் பெற்றவர். கசல்களின் இராணி (Mallika-e-Ghazal) என்ற பட்டம் பெற்றவர்அழைக்கப்பட்டார்<ref>[http://www.hindustantimes.com/News/newreleases/New-Release-Begum-Akhtar-Love-s-Own-Voice/Article1-448844.aspx New Release: Begum Akhtar: Love’s Own Voice] Hindustan Times, 31 August 2009.</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_அக்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது