ஒளி உமிழ் இருமுனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

372 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *திருத்தம்*
(→‎top: *திருத்தம்*)
(→‎top: *திருத்தம்*)
[[படிமம்:Verschiedene LEDs.jpg|right|200px]]
 
'''ஒளி-உமிழ் இருமுனையம்''' அல்லது '''ஒளிகாலும் இருமுனையம்''' அல்லது '''ஒளியீரி''' (இலங்கை வழக்கு: '''ஒளிகாலும் இருவாயி''', ''light-emitting diode'') என்பது ஒருவகை [[இருமுனையம்]] ஆகும். இந்தஇது இருமுனையக் [[குறைகடத்தி]]யினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.<ref>
{{Cite dictionary
|title=LED
|title=Nick Holonyak, Jr. 2004 Lemelson-MIT Prize Winner
|publisher=Lemenson-MIT Program |accessdate=August 13, 2007}}
</ref> Holonyak first reported this breakthrough in the journal Applied Physics Letters on the December 1, 1962.<ref>{{cite journal | url=http://apl.aip.org/resource/1/applab/v1/i4 | title=Coherent (Visible) Light Emission from Ga(As1−x Px) Junctions | author=Holonyak Nick | journal=Applied Physics Letters |date=December 1962 | issue=4 | doi=10.1063/1.1753706 | last2=Bevacqua | first2=S. F. | volume=1 | pages=82|bibcode = 1962ApPhL...1...82H }}</ref> ஒளியீரிகள் துவக்கத்தில் அகச்சிவப்பு அலைகளில் குறைந்த செறிவுடன் உருவாக்கப்பட்டன.
இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் [[கட்புலனாகும் நிறமாலை|கட்புலனாகும் ஒளி]], [[புற ஊதாக் கதிர்]], மற்றும் [[அகச்சிவப்புக் கதிர்]] அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.
 
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1734172" இருந்து மீள்விக்கப்பட்டது