கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
மொழிபெயர்ப்பு
வரிசை 6:
|image_size = 160px
|caption = [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் மரபு சின்னம்]]
|motto = ''Hinc lucem et pocula sacra'' ([[Latinஇலத்தீன்]])
|mottoeng = '''''Literal:''''' From here, light and sacred draughts
'''''Non-literal:''''' இந்த இடத்திலிருந்து , நாம் ஞானம் மற்றும் விலைமதிப்பற்ற அறிவு பெறுவோம்
|established = c. 1209
வரிசை 14:
|chancellor = [[David Sainsbury, Baron Sainsbury of Turville|The Lord Sainsbury of Turville]]
|vice_chancellor = Sir [[Leszek Borysiewicz]]
|city = [[Cambridgeகேம்பிரிட்ச்]]
|country = England
| campus = [[Urban areaநகர்ப்புறம்|Urban]]
{{Convert|366444|m2|ha}} (excl. colleges)<ref>{{cite web|url=http://www.admin.cam.ac.uk/offices/planning/information/statistics/facts/poster2013.pdf|title=University of Cambridge—Facts and Figures January 2013}}</ref>
|students = 18,448<ref name="Facts and Figures January 2012" />
|undergrad = 12,077<ref name="Facts and Figures January 2012" />
வரிசை 23:
| accessdate =24 July 2013 | format = PDF | publisher=Bloomberg| page = 4}}</ref>|colours = {{color box|#A3C1AD}} [[Blue (university sport)#History 2|Cambridge Blue]]<ref>{{cite web |url=http://www.admin.cam.ac.uk/offices/communications/services/identityguidelines/guidelines-colour.pdf|title=Identity Guidelines – Colour|publisher=University of Cambridge Office of External Affairs and Communications|accessdate=28 March 2008|format=PDF}}</ref>
|athletics = The [[Blue (university sport)|Sporting Blue]]
|type = [[publicபொதுத்துறை universityபல்கலைக்கழகம்|Public]], (The colleges are private insitutions)
|affiliations = [[Russell Group]]
[[Coimbra Group]]
[[European University Association|EUA]]
[[G5 (universities)|G5]]
[[LERU]]
[[International Alliance of Research Universities|IARU]]
|website = [http://www.cam.ac.uk/]
|logo = [[Imageபடிமம்:University of Cambridge logo.svg|230px]]

'''கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்'''(University of Cambridge) என்பது [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]], [[கேம்பிரிட்ச்]] என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப் பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். [[ஆங்கிலம்]] பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.<ref>Sager, Peter (2005). Oxford and Cambridge: An Uncommon History.</ref>

[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக கல்லூரிகள் |31 கல்லூரிகளைக்]] கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 [[பில்லியன்]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[பவுண்டு]]கள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே [[ஐரோப்பா]]வில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்து]] அரசிடம் இருந்து பெறுகின்றது.

கேம்பிரிட்ஜ் பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கிலம் பல்கலைக்கழகங்களின் [[தங்க முக்கோணம்(பல்கலைக்கழகங்கள்)|தங்க முக்கோணத்திலும்]] ஓர் அங்கம் வகிக்கிறது.

== வரலாறு ==
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் [[இங்கிலாந்து கிங் ஹென்றி III]]ஆல் 1231ல் ஒரு பட்டயம் மூலம் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது. 1223லிருந்து [[போப் கிரிகோரி IX]]யால் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எந்த ஒரு பட்டதாரியும் எங்கெல்லாம் கிறிஸ்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார்.<ref>{{Citecite book|author=Hilde De-Ridder Symoens|title=A History of the University in Europe: Universities in the Middle Ages|volume=1|year=2003|editor=Cambridge University Press|page=89|isbn=978-0-521-54113-8}}</ref>

இந்த பல்கலைக்கழகத்தை ஒரு இடைக்கால பல்கலைக்கழகம் என்று [[போப் நிக்கோலஸ் IV]] 1290ல்<ref name=Hackett>{{cite book|author=Hackett, M.B.|title=The original statutes of Cambridge University: The text and its history|publisher=Cambridge University Press|year=1970|page=178|url=http://books.google.com/books?id=7og8AAAAIAAJ&pg=PA178|accessdate=2 September 2012|isbn=9780521070768978-0-521-07076-8}}</ref> அறிவித்த பிறகும் [[போப் ஜான் XXII]] மூலம் 1318ல் <ref>{{cite journal|authorlink=David Willey (journalist)|first=David|last=Willey|title=Vatican reveals Cambridge papers|journal=Cam|volume=66|date=Easter 2012|page=05}}</ref> உறுதிசெய்யப்பட்ட பின்பு ஐரோப்பாவை சேர்ந்த பலர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திற்கு படிக்கவோ அல்லது விருந்தினர் உரை அளிக்கவோ வந்தனர்.

=== பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளின் அடித்தளம் ===
[[Imageபடிமம்:KingsCollegeChapelWest.jpg|thumb|right|[[Clare College, Cambridge|Clare College]] (left) and part of [[King's College, Cambridge|King's College]], including King's College Chapel (centre), built between 1441 and 1515]]
[[Imageபடிமம்:The Chapel Emmanuel College2.jpg|thumb|right=0.70|right|alt=Emmanuel College Chapel | [[Emmanuel College, Cambridge|Emmanuel College]] Chapel]]
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகள் முதலில் அமைப்பின் ஒரு ஒரு தற்காலிகமான அம்சமாக இருந்தன, ஆனால் எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகத்தை விட பழமையானதாக இல்லை.எந்த விதமான ஆஸ்திகளும் இல்லாமல் தொடர்புடன் இருந்த நிறுவனங்களை விடுதிகள் என்றழைத்தனர். இந்த விடுதிகள் காலப்போக்கில் கல்லூரிகளுடன் ஐக்கியமாயின. ஆனாலும் கார்ரெட் லேன் விடுதி போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்துள்ளன.<ref>{{Citecite book|author=Charles Henry Cooper|title=Memorials of Cambridge|volume=1|publisher=W. Metcalfe|year=1860|page=32|url=http://books.google.co.uk/books?id=7bQWAAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false|accessdate=9 September 2012}}</ref>

[[ஹக் டி பால்ஷாம்]],[[எலி ஆயர்]] 1284ல் [[பீட்டர்ஹவுஸ்,கேம்பிரிச்சு]] என்ற கல்லூரியை முதலில் நிறுவினார். இதுவே கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்லூரியாகும். பதிமூன்று மற்றும் பதினான்ங்காம் நூற்றாண்டுகளில் பல கல்லூரிகள் தொடங்கப்பெற்றன. ஆனாலும் 1596ல் தொடங்கப்பெற்ற [[சிட்னி சுச்செக்ஸ்,கேம்பிரிச்சு|சிட்னி சுச்செக்ஸ்]] கல்லூரிக்கும் 1800ல் தொடங்கப்பெற்ற [[டௌனிங்,கேம்பிரிச்சு|டௌனிங்]] கல்லூரிக்கும் இடையை 204 ஆண்டு கால இடைவெளி இருந்தது.
வரிசை 49:
இடைக்காலத்தில் தங்கள் கல்லூரிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர்களின் ஆன்மாவிற்க்காக பிரார்த்தனை செய்வதற்காவே இது போன்ற கல்லூரிகல் நிறுவப்பட்டன, இவை பெரும்பாலும் தேவாலயங்களும் அல்லது ஆச்சிரமங்களிலும் தொடர்புடையதாக இருந்தது. இந்த போக்கு 1536ல் [[மடாலயங்களின் கலைத்தல்|மடாலயங்களின் கலைத்தலுக்கு]] பின்பு மாறியது.

== மேற்கோள்கள் ==
<references />

== வெளி இணைப்புகள் ==
வரிசை 60:
* [http://www.varsity.co.uk/ வார்சிட்டி (Varsity)] – மணவர் செய்தித்தாள்
* [http://www.cusu.cam.ac.uk/tcs/ The Cambridge Student (TCS)] – ஒரு மாணவர் செய்தித்தாள்
* [http://www.bluesci.org/ BlueSci] – மாணவர் அறிவியல் செய்தித்தாள்
* [http://www.foundation.cam.ac.uk/cam.php கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தின் பழைய மாணவர் இதழ்]
* [http://www.srcf.ucam.org/gown/ Gown] – மேற்பட்டப் படிப்பு மாணவர் இதழ்
* [http://www.cur1350.co.uk/ CUR1350] – மானவர்கள் நடத்தும் வானொலி
* [http://www.fantasyfacup.com/matthew/fun/tompkins/ Tompkins Table - unofficial ranking of Cambridge colleges]
* [http://www.quns.cam.ac.uk/Queens/Misc/jargon/CUjargon-all.html Cambridge University jargon]
* [http://computing-info.ucam.org/FrontPage Computing-Info] - Information for prospective students about computing and networking policies at the University and within the colleges
* Images and maps
** [http://maps.google.co.uk/maps?q=Cambridge&ll=52.204148,0.119133&spn=0.005634,0.013964&t=k&hl=en Aerial view] – from [[Googleகூகுள் Mapsநிலப்படங்கள்]]
** [http://www.cam.ac.uk/map/v3/drawmap.cgi?mp=city Interactive map] – a well designed zoomable map linking to all the University departments and colleges
** [http://www.cambridgeincolour.com/ பல நிறங்களில் கேம்பிரிட்ஜ்] – கேம்பிரிட்ஜ் பல்ககைக்கழகத்தில் ஒளிப்படக் கலை
** [http://www.cambridge2000.com/cambridge2000/ Cambridge 2000] – a large collection of photographs of Cambridge architecture

"https://ta.wikipedia.org/wiki/கேம்பிரிச்சுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது