தொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சி 117.221.211.33 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1528487 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 26:
*[[கடல்சார் தொல்பொருளியல்]] கடலில் மூழ்கிய பண்டைய தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அந்நாகரிகத்தின் கடல்வணிகம், துறைமுகக் கட்டுமானம் மற்றும் கடல்சார் மக்களின் வாழ்க்கை போன்றவற்றை கண்டறிவதில் கவனம் செலுத்துவது. (எ.கா. இந்தியாவில் பல மாநில அல்லது தேசிய தொல்பொருளியல் அருங்காட்சியகங்கள் இருந்தாலும் [[தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார்]] மட்டுமே கடல்சார் தொல்லியல் பொருட்களை ஆவணப்படுத்துவதை கூறலாம்.
*[[மத்திய கிழக்குத் தொல்பொருளியல்]]
*[[மத்தியகாலத் தொல்பொருளியல்]] என்பது ரோமருக்குப் பிற்பட்ட, பதினாறாம் நூற்றாண்டு வரையான, ஐரோப்பியத் தொல்பொருளியல் பற்றிய படிப்பாகும்.
*[[மத்திய காலத்துக்குப் பிற்பட்ட தொல்பொருளியல்]] ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாற்றை கண்டறிய உதவும் துறை.
*[[நவீன தொல்பொருளியல்]]
வரிசை 53:
 
== தொடர்பானவை ==
*[[பிரபல தொல்பொருளியல் கண்டுபிடிப்புக்களின் பட்டியல்]]
*[[பிரபல தொல்பொருளியல் களங்களின் பட்டியல்]]
*[[தொல்பொருளியலாளர்களின் பட்டியல்]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[கடல்சார் தொல்லியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/தொல்லியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது