"இசுடீபன் எல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Fileபடிமம்:Stefan W Hell.jpg|thumb|இசுடீபன் டபுள்யூ. ஹெல்]]
'''இசுடீபன் டபுள்யூ. ஹெல்''' (''Stefan W. Hell'', 23 திசம்பர் 1962) [[உருமேனியா]]வின் அராத் பகுதியில் பிறந்த [[செருமனி|செருமானிய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். [[செருமனி]]யின் கோட்டிஞ்செனில் உள்ள ''மாக்சு பிளாங்க் உயிரி இயற்பியல் வேதியியல் கழகத்தின்'' இயக்குநர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.<ref>[http://www.mpibpc.mpg.de/english/start/index.php Max Planck Institute for Biophysical Chemistry]</ref> "நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் மேம்பாட்டிற்காக" 2014ஆம் ஆண்டுக்கான [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] இவருக்கு [[எரிக் பெட்சிக்]], [[வில்லியம்.ஈ. மோர்னர்|வில்லியம் மோர்னருடன்]] பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.<ref>http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2014/press.pdf</ref>
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1734655" இருந்து மீள்விக்கப்பட்டது