"பல்லுறுப்புக்கோவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (fixing dead links)
 
==கண்ணோட்டம்==
ஒரு பல்லுறுப்புக்கோவை [[பூச்சியம்|பூச்சியமாகவோ]] அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சியமற்ற உறுப்புகளின் கூடுதலாகவோ இருக்கலாம். பல்லுறுப்புக்கோவையிலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறு எண்ணாகவே இருக்கும். ஒவ்வொரு உறுப்பும் [[மாறிலி]] எனப்படும் எண்ணால் பெருக்கப்பட்ட [[மாறி|மாறிகளைக்]] ([[தேரப்மதிப்பு பெறாதவைதீர்மானிக்க முடியாதவை]])<ref>The term ''indeterminate'' is more proper, and, in theory, ''variable'' should be used only when considering the function defined by the polynomial. In practice, most authors use indifferently the two words.</ref> கொண்டிருக்கும். ஒரு உறுப்பிலுள்ள மாறிகளின் எண்ணிக்கையும் முடிவுறு எண்ணாகவே இருக்கும். ஒரு உறுப்பிலுள்ள ஒவ்வொரு மாறியும் ஒரு இயல் எண் அடுக்கினைக் கொண்டிருக்கும். மாறியின் அடுக்கு, அந்த ''மாறியின் படி'' எனவும் ஒரு ''உறுப்பின் படி'' அதிலுள்ள அனைத்து மாறிகளின் படிகளின் கூடுதலாகவும், ''கோவையின் படி'' அக்கோவையிலுள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய படி கொண்ட உறுப்பின் படியாகவும் கொள்ளப்படுகிறது. {{nowrap|''x'' {{=}} ''x''<sup>1</sup>}}, என்பதால் அடுக்கு எழுதப்படாமல் உள்ள மாறியின் படி 1. மாறிகளே இல்லாமலுள்ள உறுப்பு ''மாறிலி'' அல்லது ''மாறிலி உறுப்பு'' எனப்படும். பூச்சியமற்ற மாறிலி உறுப்பின் படி 0. ஒரு உறுப்பில் மாறியைப் பெருக்கினதாக அமைந்த எண் (மாறிலி) அந்த உறுப்பின் [[எண் கெழு|கெழு]] என அழைக்கப்படும். ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகளின் கெழுக்கள் ஒரு குறிப்பிட்ட எண் [[கணம் (கணிதம்)|கணத்தைச்]] சேர்ந்தவையாக இருக்கலாம். [[மெய்யெண்|மெய்யெண்களைக்]] கெழுக்களாகக் கொண்ட பல்லுறுப்புக்கோவை, மெய்யெண்கள் மீதான பல்லுறுப்புக்கோவை எனப்படும். [[முழு எண்]] கெழுக்கள் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளும் [[கலப்பெண்]] கெழுக்கள் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளும் உள்ளன.
 
எடுத்துக்காட்டு:
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1734982" இருந்து மீள்விக்கப்பட்டது