சூரியன் பண்பலை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
"ரெட் எப்.எம் என்பது இந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
ரெட் எப்.எம் என்பது இந்தியாவில் 93.5 அலைவரிசையில் இயங்கும் வானொலி ஆகும். புனே , மும்பை, டெல்லி, கொல்கத்தா, இந்தூர் , போபால், பெங்களூர், மைசூர், மங்களூர், அளஹாபாத், வாரணாசி போன்ற பல நகரங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. முதலில் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபொழுது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் முழு நேர ஹிந்தி வானொலியாக மாற்றப்பட்டது. இந்த வானொலியின் 48 சதவித பங்குகளை சன் குழுமத்தின் தலைவர் [[கலாநிதி மாறன்|கலாநிதி மாறன்]] இந்தியா டுடே நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். அஸ்ட்ரோ, என்.டி. டீ .வீ ஆகியோரும் இதன் பங்குதாரர்கள் ஆவர். ஆகஸ்ட் 14, 2009 ஆம் ஆண்டு சூரியன் எப். எம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு , பின் ரெட் எப்.எம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 38 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. இருந்தும் தமிழகத்தில் மட்டும் சூரியன் எப். எம் என்ற பெயரிலேயே இன்னும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
'''சூரியன் எப். எம்''' [[சன் குழுமம்|சன் குழுமத்தினால்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இயக்கப்படும் [[பண்பலை வானொலி]] ஆகும். [[இந்தியா]]வின் பிற பகுதிகளில் இக்குழுமம் '''ரெட் எப் எம்''' என்ற பெயரில் பண்பலை வானொலிச் சேவை வழங்கி வருகிறது.<ref>http://www.sunnetwork.org/suryanfm/</ref> இரண்டு வணிகப் பெயர்களிலும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரும் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக சன் குழுமம் விளங்குகிறது.
 
 
==வானொலி நிலையங்கள்==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 90%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
! colspan="9" style="background: LightSteelBlue;" | சூரியன் எப்.எம் 93.5 மெகாஹெர்ட்சு
|- bgcolor="#CCCCCC" align="center"
|-
| தமிழ்நாடு || தமிழ் || [[சென்னை]] || [[திருச்சி]] || [[கோயம்புத்தூர்]] || [[மதுரை]] || [[திருநெல்வேலி]] || [[தூத்துக்குடி]] || [[புதுச்சேரி]]
|-
|}
 
==சான்றுகோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ் வானொலிகள்]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சூரியன்_பண்பலை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது