மேலாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
== வணிக முகாமைத்துவம் ==
[[மேரி பார்க்கர் ஃபாலட்]] (Mary Parker Follet) ([[1868]]-[[1933]]1868–1933), என்பவரே முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார். இவரின் கருத்தின்படி முகாமைத்துவம் என்பது "ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும்" ("the art of getting things done through people"). இவரை தொடர்ந்து பலரும் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர்.இறுதியாக "முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்" என பொருள்படுத்தியுள்ளனர். இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும்.
 
பொதுவாக நடைமுறையினில் [[நிர்வாகம்|நிருவாகமும்]] (administration) முகாமைத்துவமும் ஒரே கருத்தினில் புழங்கப்படுகின்றது, ஆயினும் நிருவாகம் என்பது உண்மையில் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒர் பணியாகும் {{ஆதாரம் தேவை}}.
 
== வரைவிலக்கணம் ==
ஒரு செயலை அல்லது பணியை பிறநபர்கள் மூலமாக செய்து முடிக்கப்பெறுவது '''மேலாண்மை''' (Management) என மேரி பாலெட் (Mary Follett: 1868-19331868–1933) குறிப்பிடுகிறார். மேலாளர்கள் (Managers) ஒரு வேலையை அல்லது பணியை தாமே செய்வதில்லை மாறாக அவர்கள் அந்த பணியை யார் சிறப்பாக செய்ய முடியும் என்பதை முடிவு செய்து அவர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவ்வாறு ஒப்படைப்பு பெற்ற நபரே அந்த பணியை செய்து முடிக்கிறார். மேலாளரை பொறுத்தவரை அந்த வேலை உரிய முறையில் செய்து முடிக்கப்படுகிறது.
 
மேரி பாலெட்டின் வரைவிலக்கணத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தான் எழுதிய திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளின் பெருமை உலகம் அறிந்திராத காரணத்தினால் இதுபோன்ற வரைவிலக்கணங்களையே நாம் கல்வி நிலையங்களில் பயன்படுத்தி வந்துள்ளோம் . அந்த நிலை இன்றளவும் மாறவில்லை என்பது உண்மையும் கூட.
வரிசை 37:
நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும்.
[[ஹென்றி ஃபயோல்|ஹென்றி பயோலின்]] (Henri Fayol) கருத்துப்படி:
=== [[திட்டமிடல்]] ===
எந்த செயலைச் செய்தாலும் செய்யத்தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது , அதற்கான வளங்களை எங்கிருந்து பெறுவது பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பன பற்றியெல்லாம் முன்பே திட்டமிடுதல் அவசியம்.
=== [[ஒழுங்கமைத்தல்]] ===
திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் (நிதி, மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள்) திரட்டுதல்.
===[[ஆணையிடுதல்]]
வரிசை 47:
திட்டமிட்டப் பணிகளை ஒரு குறிப்பிட்ட பாதையில் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்துகையில் பாதையில் இருந்து யாரேனும் அல்லது ஒரு சில பணிகளோ வழுவுவதாகத் தோன்றினால் அவற்றை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செலுத்துவது கட்டுப் படுத்துதல் எனப்படும்.
 
இதை அவர் [[POCCC]] என்ற குறியீடாக சுருக்கி விளக்குகிறார்.[http[://en.wikipedia.org/wiki/:Henri |Fayol#cite note-2]]
 
இவை தவிர [[ஊக்கப்படுத்தல்]] (motivation),[[நெறிப்படுத்தல்]] (directing),[[ஊழியரிடல்]] (staffing) போற்றவையும் முகாமைத்துவ கருமங்களாகக் கொள்ளப்படும்.
 
=== மேலாண்மை குறித்த பதினான்கு தத்துவங்கள் ===
 
==== அறிவியல் அடிப்படையிலான மேலாண்மை - Scientific Management) ====
 
== முகாமைத்துவ செயற்பரப்புக்கள் ==
வரிசை 95:
* [[செயற்பாட்டு முகாமைத்துவம்]] (Operations management)
* Organization development
{{col-break}}
* Perception management
* Procurement management
வரிசை 123:
{{col-end}}
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:மேலாண்மை|*|*]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
[[tr:İşletme]]
"https://ta.wikipedia.org/wiki/மேலாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது