வானியல் கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Czech-2013-Prague-Astronomical clock face.jpg|thumb|400px|right|முகப்பு - [[Prague Astronomical Clock|வானியல் கடிகாரம்]], [[பராகுவே]].]]
 
[['''வானியல் கடிகாரம்]]''' (''Astronomical clock'') என்பது [[சூரியன்]], [[சந்திரன்]], [[இராசிவிண்மீன் நட்சத்திரங்கள்குழாம்]]கள், மற்றும் சில சமயங்களில் முக்கிய [[கிரகங்கள்கோள்]]கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தகவலாக தன்னுடைய முகப்பில் காண்பிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரமாகும்.
 
எல்லா கடிகாரங்களிலும் [[கடிகாரம்]] என்ற சொல் ஒரு நாளின் நேரத்தைக் காண்பிப்பதற்கு உபயோகமாதல் போலவேதான் வானியல் கடிகாரத்திலும் உபயோகமாகிறது. ஆனால், சற்றுக் கூடுதலாக நேரம மட்டுமின்றி சில வானியல் தகவல்களையும் காண்பிக்கிறது. வானில் சூரியன் மற்றும் சந்திரனின் இருப்பிடத்தைக் இக்கடிகாரம் காட்டுகிறது. மேலும் நிலவின் வயது, பிறைகளின் வளர்ச்சிக் கட்டங்கள், இராசி நட்சத்திரத்தில் சூரியனின் தற்போதைய நிலை, விண்ணக நேரம் மற்றும் பிற வானியல் தரவுகளான கிரகணத் தோற்றங்கள் அல்லது ஒரு சுழலும் நட்சத்திர வரைபடம் ஆகிய அம்சங்களை இக்கடிகாரம் உள்ளடிக்கியுள்ளது. [[வானாய்வகம் | வானாய்வகத்தில்]] சாதாரணமாக துல்லியக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் இந்த [[ஊசல் கடிகாரம் | ஊசல் கடிகாரத்தை]] கால வானியல் சீராக்கியுடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது.
வரிசை 9:
== மேலும் காண்க ==
 
{{Commons|Astronomical clock|வானியல் கடிகாரம்}}
"https://ta.wikipedia.org/wiki/வானியல்_கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது