உடல் திறன் விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு
No edit summary
வரிசை 5:
உடற்றிறன் விளையாட்டுக்கள், ஒழுங்கமைவு, [[போட்டி]], திறன்களின் அடிப்படையில் அமைந்த உடற் செயற்பாடு என்பவற்றை இயல்புகளாகக் கொண்டிருப்பதுடன் இவற்றுக்கு நல்ல ஈடுபாடும், நேர்மையான நடத்தையும் வேண்டப்படுகின்றன.
 
உடற்றிறன் விளையாட்டுக்களின் வெற்றி தோல்விகள் தற்சார்பு அடிப்படைகளற்ற முறையில் செயற்பாடுகளை அளவிடுவதன் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. அழகுப் போட்டிகள், உடற்கட்டுப் போட்டிகள் போல உடல் அமைப்புக்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.sport is very important for us always
 
[[பகுப்பு:விளையாட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உடல்_திறன்_விளையாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது