வானியல் வல்லுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
[[File:JohannesVermeer-TheAstronomer(1668).jpg|thumb|250px|''[[Theயொஹான்னெஸ் Astronomer (Vermeer)|வானியலாளர்வெர்மீர்]]'' byவரைந்த [[Johannesவானியலாளர் Vermeer(ஓவியம்)|ஜோகனாஸ்வானியலாளர் வெர்மீர்ஓவியம்]] (c. 1668)]]
 
'''வானியல் வல்லுநர்''' (அல்லது '''வானியலாளர்''' (''Astronomer'') என்பவர் [[பூமி|பூமிக்கு]] அப்பாற்பட்ட உலகத்தை ஆராயக்கூடிய ஒரு [[விஞ்ஞானி]] ஆவார். அவர் விண்ணில் உள்ள [[கிரகம்|கிரகங்கள்]], [[துணைக்கோள்]]கள், [[நட்சத்திரம்| நட்சத்திரங்கள்]], [[கருந்துளை]]கள், [[பால்வெளி மண்டலங்கள்]], மற்றும் [[விண்முகிற்படலங்கள்]] தொடர்பான விண்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்து கற்பர். இவை மட்டுமின்றி வானில் நிகழும் [[காமா கதிர் வெடிப்பு]], [[அண்ட நுண்ணலை பின்புலக் கதிர்வீச்சு]] ஆகியனவும் வானியல் வல்லுனரின் கற்றலோடு தொடர்புடைய பிரிவுகளாகும். அண்ட நுண்ணலை கதிர்வீச்சு என்பது [[அண்டம்|அண்டத்தைப்]] பற்றிய தோற்றம், இயக்கம், கூட்டமைப்பு, பரிணாமம் ஆகியன குறித்த தனிப்பட்ட ஆய்வு இயல் என்றாலும் [[புவி|புவிக்கு]] அப்பாற்பட்ட துறையாக இருப்பதால் இப்பிரிவும் வானியலுடன் தொடர்புடையதே எனக் கருதலாம்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வானியல்_வல்லுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது