சிக்கலெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
==எளிய அடிப்படைச் செயல்கள்==
=== இணையியம்===
ஒரு சிக்கலெண் ''z'' = ''a'' + ''ib'' என்று கொண்டால் அதன் ''[[இணையியச் சிக்கலெண்'']] ''a'' - ''ib'' என்பதாகும். எனவே மெய்ப்பகுதி சமமாகவும், கற்பனைப்பகுதி சிக்கலெண்ணில் இருப்பதற்கு எதிர்ம மெய் எண்ணாக இருப்பின் அது இணையியச் சிக்கலெண் எனப்படும். கணிதக் குறியீட்டில் சிக்கலெண்ணைக் குறிக்கும் எழுத்தின் மேலே ஒரு கோடோ, அல்லது ஒரு நாள்மீன் குறியோ அல்லது எழுத்தின் பின்னே ஓர் ஒற்றை மேற்கோள் குறியோ இட்டுக் காண்பிப்பது வழக்கம், எடுத்துக்காட்டுகள் : <math>\bar{z}</math> அல்லது <math>z^{*}\,</math> அல்லது <math>z^{'}\,</math>. ஆர்கன் வரைபடத்தில், ஒரு சிக்கலெண்ணைக் குறிக்கும் புள்ளியை மெய் அச்சில் பிரதிபலிக்கக் கிடைக்கும் எதிருருப் புள்ளி அச்சிக்கலெண்ணின் இணையியச் சிக்கலெண்ணாக இருக்கும்.
 
கீழே காணும் சமன்பாடுகள் சரிதான் என்பதைத் தேர்ந்து காணலாம்:
"https://ta.wikipedia.org/wiki/சிக்கலெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது