"க. ப. அறவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|name = க. ப. அறவாணன்
|image = க. ப. அறவாணன்.jpg
|caption =
|birth_name =
|birth_date = {{birth date|1941|8|9}}
|birth_place = [[நெல்லை மாவட்டம்]]
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இந்தியா]]
|other_names =
|known_for = எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
 
'''க.ப. அறவாணன்''' (பிறப்பு: [[ஆகத்து 9]] [[1941]] தமிழக எழுத்தாளர், [[இந்தியா]], [[தமிழ்நாடு]], [[சென்னை]] அய்யாவு நாயுடு காலணி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி ([[நெல்லை மாவட்டம்]])<ref>[http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=18155 நக்கீரன் இணைய இதழ்-பேராசிரியர் க.ப. அறவாணர் அவர்களின் நேர்காணல்]</ref> ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோமன்ணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாரும் இஸ்லாமியத் தமிழலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
== எழுதிய நூல்கள் ==
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;
* சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை<ref>http://www.idref.fr/060975016</ref>
* தொல்காப்பியக் களஞ்சியம்
* கவிதை கிழக்கும் மேற்கும்
* அற்றையநாள் காதலும் வீரமும்
* தமிழரின் தாயகம்
* தமிழ்ச் சமுதாய வரலாறு
* தமிழ் மக்கள் வரலாறு<ref> http://www.sudoc.abes.fr/DB=2.1//SRCH?IKT=12&TRM=169646750&COOKIE=U10178,Klecteurweb,D2.1,Ed97582a7-803,I250,B341720009+,SY,A%5C9008+1,,J,H2-26,,29,,34,,39,,44,,49-50,,53-78,,80-87,NLECTEUR+PSI,R94.59.234.129,FN</ref>
 
== இதழ் ஆசிரியர் ==
இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்
* அறிவியல் தமிழியம்
* முடியும்
* கொங்கு
== பதிப்பாசிரியர் ==
இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.
== அறவாணர் விருது ==
இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
== விருதுகளும் கௌரவங்களும் ==
* தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
* 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது
== உசாத்துணை ==
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
 
== மேற்கோள்கள் ==
{{Reflist| 2}}
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1735388" இருந்து மீள்விக்கப்பட்டது