ரிச்சர்ட் டாக்கின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox Scientist
|box_width = 300px
வரி 30 ⟶ 31:
|footnotes = Fellow of the Royal Society<br />Fellow of the Royal Society of Literature
}}
 
'''கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு''' (''Clinton Richard Dawkins''; கிளின்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ்; "பிறப்பு: [[மார்ச் 26]], [[1941]]) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது ''செல்ஃபிஷ் ஜீன்'' (''The Selfish Gene'') ([[1976]]) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் [[உயிரியல்]] துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.
 
குமுக (சமூக) மானிடவியல் துறைக்கும் படிவளர்ச்சி மானிடவியல் துறைக்குமான உரையாடல்களில் இவரது கருத்துக்கள் படிவளர்ச்சி மானிடவியல் சார்ந்தே முன்வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் டாக்கின்சு எழுதிய ''[[தி காட் டெலூஷன்|தி காடு டில்யூசன்]]'' (The God Delusion) என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிரியலில் மரபணு (Gene) என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் 'மீம்' (Meme) என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார். இதனைத் தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு (Unit of Cultural Transmission) என்று கூறுகின்றார். மரபணுக்களுக்கு ஈடாக- இன்னும் அதற்கு மேலாக- உருவகப்படுத்தப்பட்ட இக்கருதுகோள் தொடர்பான கருத்துரையாடல்கள் "அறிவுயிரிகள்" நடுவில் பல காலங்கள் தொடர்ந்தது.
வரி 44 ⟶ 46:
 
1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். [[நோபல் பரிசு]] வென்ற [[பண்பாள்மையிலாளர்]], [[நிக்கலாசு டின்பேர்கன்|நிக்கலாசு டின்பேர்கனின்]] மாணவராக பயின்றார்.
 
{{translate}}
[[பகுப்பு:அறிவியல் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இங்கிலாந்து உயிரியலாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_டாக்கின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது