விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 15, 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இன்றைய சிறப்புப் படம் |ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

06:10, 10 அக்டோபர் 2014 இல் கடைசித் திருத்தம்

துப்பாக்கி என்பது, மூடப்பட்ட இறுதிப்பாகத்துடன் கூடிய குழாய் போன்ற குழலைப் பயன்படுத்தி உந்துவிசையினால் எறியப்படத்தக்க ஆயுதம் ஆகும். பெரும்பாலான துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும் குழல்களின் வகை மூலமாகவும், சுடுதிறன் மூலமாகவும் வகைபடுத்தப்படுகிறது. படத்தில் சுழல்படுகை வகை துப்பாக்கியின் செயல்முறை-அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: எமோஸ்கோப்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்