மலாலா யூசப்சையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: இற்றை
வரிசை 20:
மலாலா அவர்களை ஒக்ரோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.<ref>http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban</ref><ref>{{Cite news|url=http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html|title=Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights|publisher=The Washington Post|date=October 9, 2012|accessdate=October 10, 2012}}</ref> இவர் படு காயம் அடைந்தைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}</ref>
[[File:Malala Yousafzai par Claude Truong-Ngoc novembre 2013 02.jpg|thumb|மலாலா யோசப்சையி]]
 
2014ஆம் ஆண்டுக்கான [[அமைதிக்கான நோபல் பரிசு]] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.
 
== விருதுகள் ==
* பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசு
"https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி" இலிருந்து மீள்விக்கப்பட்டது