நோம் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 105:
}} <!-- Infobox ends -->
 
'''புனோம் பென்''' (''Phnom Penh'', [[கெமர் மொழி]]: ភ្នំពេញ) [[கம்போடியா]]வின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1 [[மில்லியன்|மில்லியனுக்கு]] மேலும் மக்கள் தொகைக் கொண்ட புனோம் பென் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையம் ஆகும். [[சியம் ரியப்]] உடன் புனோம் பென் கம்போடியாவின் ஒரு முக்கிய [[சுற்றுலா]] சேரிடமாகும். [[டொன்லே சாப் ஆறு|டொன்லே சாப்]], [[மேக்கொங் ஆறு|மேக்கொங்]], மற்றும் [[பசாக் ஆறு|பசாக்]] ஆகிய ஆறுகள் புனோம் பென் வழியாக பாய்கின்றன.
{{stubrelatedto|தலைநகரம்}}
{{ஆசியத் தலைநகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/நோம்_பென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது