"ஜக்ஜீத் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
| URL =
}}
'''ஜக்ஜீத் சிங் ''' ({{lang-en|Jagjit Singh}}, {{lang-pa|ਜਗਜੀਤ ਸਿੰਘ}}, {{lang-hi|जगजीत सिंह}}) ([[பெப்ரவரி 8]],[[1941]] - [[அக்டோபர் 10]],[[2011]]) ஓர் புகழ்பெற்ற [[இந்தியா|இந்திய]] [[கசல் (இசை)|கசல்]] [[பாடகர்]] ஆவார். இசையைப்பாளராகவும் தொகுப்பாளராகவும் செயல்திறனாளராகவும் தொழில் முனைவராகவும் பல்திறப்பட்ட துறைகளிலும் தடம் பதித்தவர். "கசல் கிங்" என்றுப் பரவலாக அறியப்படும் ஜக்ஜீத் சிங் தமது மனைவியும் மற்றொரு புகழ்பெற்ற கசல் பாடகருமான சித்ராசிங்குடன் இணைந்து 1970களிலும் 1980களிலும் இசைத்தட்டுக்கள் வெளியிட்டுள்ளார். இந்திய பதிவிசை வரலாற்றில் ஓர் கணவன்-மனைவி சோடியாக இவ்வாறு இசை பதிவதற்கு இவர்களே முன்னோடிகளாக கருதப்படுகின்றனர். இவர் [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[இந்தி]], [[உருது]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[குசராத்தி மொழி|குசராத்தி]], [[சிந்தி மொழி|சிந்தி]] மற்றும் [[நேபாள மொழி|நேபாளி]] மொழிகளில் பாடியுள்ளார்.
திரையிசை இல்லாத தனி இசைத்தொகுப்புகள் விற்பனையில் சாதனை படைத்துள்ளார்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1735793" இருந்து மீள்விக்கப்பட்டது