யசீதி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
யஜீது என்ற மதப்பிரிவினர் ஈராக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மதப்பிரிவினர்.
வரிசை 1:
யஜீது என்ற மதப்பிரிவினர் ஈராக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மதப்பிரிவினர். இம்மதப்பிரிவினர் உலகில் மொத்தம் 7 இலட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் வட ஈராக்கின் சிஞ்சார் மலைப்பகுதியிலும் அதைச்சுற்றியுள்ள நகரங்களிலும் வாழ்கின்னனர்.இனரீதியாக இவர்கள் குர்துக்கள்.
{{Infobox Religious group
===தோற்றம்===
|group = யசீதி<br />''{{lang|kmr|Êzidîtî}}''
11 ஆம் நூற்றாண்டில் உமையத் ஷேக் என்பவர்தான் இம்மதத்தை உருவாக்கினார்,அல்லது நிறுவணமயமாக்கினார்.இந்த மதம் யூத மதம்,இஸ்லாமிய மதம்,கிருத்தவ மதம், ஜெராஸ்டிர மதம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.
|image = [[File:CAEIPDS0.jpg|250px]]
===மதவழக்கங்கள்===
|caption = 1920களில் [[ஈராக்]]/[[சிரியா]]வின் எல்லைப் புறத்தில் [[சிஞ்சார்]] மலைகளில் யசீதிகள்.
கிருத்தவர்களுக்கு இருப்பதைப் போல ஞானஸ்தானம் உண்டு.இஸ்லாமியர்களைப் போலவும் யூதர்களைப் போலவும் விருத்தசேதனம் உண்டு.ஜெராஸ்டிரியர்களைப் போல தீ வழிபாடும் உண்டு.ஆனால் இவர்கள் ஆபிரகாமை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
|population = 700,000<ref name="iranica">{{cite web |first=Christine |last=Allison |date=2004-02-20 |accessdate=August 20, 2010 |url=http://www.iranicaonline.org/articles/yazidis-i-general-1 |title=Yazidis i: General |work=[[Encyclopædia Iranica]] |quote=There are probably some 200,000–300,000 Yazidis worldwide.}}</ref><ref name="adherents">{{cite web |accessdate=2008-03-31 |url=http://adherents.com/Na/Na_670.html#4286 |title=Yezidi |publisher=Adherents.com}} Cites estimates between 100,000 and 700,000.</ref><ref>{{cite news |accessdate=2008-03-31 |title=Deadly Iraq sect attacks kill 200 |date=2007-08-15 |publisher=[[BBC News]] |url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/6946028.stm}}</ref>
இவர்கள் மாலிக் டவ்வூஸ் என்ற மயில் தேவதையை வழிபடுவதால் மற்ற மதத்தினர் சகித்துக் கொள்ள மறுக்கின்றனர்.மயில் தேவதையை குத்துவிளக்கில் பொறித்து வைத்துக்கொள்வது இவர்களது வழக்கம். இதனால் சிலர் இவர்களை இந்துக்கள் என அழைக்கின்றனர்.மொத்தம் ஏழு தேவதைகள் என்றும் அதில் தலையாயது இந்த மாலிக் டவ்வுஸ் என்றும் பிற தேவதைகள் அனைத்தும் அதர்கும் கீழே என்பது அவர்களின் நம்பிக்கை.
|region1 = {{flag|Iraq}}
===விமர்சனங்கள்===
|pop1 = 650,000
சாத்தானைக் கடவுள் சபித்து, சொர்கத்திலிருந்து விரட்டியதாக தொண்மக் கதைகள் இஸ்லாம்,கிருத்துவம்,போன்ற மதங்களில் உண்டு. யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான மாலிக் டவ்வுஸ் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது <ref>http://kalaiy.blogspot.in/
|ref1 = <ref>[http://www.aina.org/reports/yezidiscpt.pdf Iraq Yezidis: A Religious and Ethnic Minority Group Faces Repression and Assimilation]
ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு
By Christian Peacemaker Teams in Iraq (25 September 2005)</ref>
</ref>,.அதனால் யஜீதுகள் கடவுளால் மன்னிக்கப்பட்டதுதான் தங்களது தேவதை மாலிக் டவ்வுஸ் என நம்புகின்றனர்.இதனாலேயே இவர்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்று இவர்கள்மீது மற்றவர்கள் முத்திரை குத்திவிட்டார்கள்
|region2 = {{flag|Germany}}
===இனப்படுகொலைகள்===
|pop2 = 60,000
18,19ஆம் நூற்றாண்டுகளில் ஆட்டோமன் பேரரசின் போது யஜீதுகளுக்கு எதிராக 72 முறை படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 2007இல் கூட அவர்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் கார்களில் குண்டுவைத்து 800க்கும் மேற்பட்ட யஜீதுகள் கொல்லப்பட்டனர்.
|ref2 = <ref name="iranica"/><ref name=Megalommatis>{{cite news |title=Dispersion of the Yazidi Nation in Syria, Turkey, Armenia, Georgia and Europe: Call for UN Action|first=Muhammad Shamsaddin|last=Megalommatis|newspaper=American Chronicle|date=February 28, 2010|url=http://www.americanchronicle.com/articles/view/143737|accessdate=August 20, 2010}}</ref>
தற்போது ஐ.எஸ். இயக்கத்தினரால் இவர்களுக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியோடியவர்கள் தவிர சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை ஐ.எஸ்.அமைப்பினரால் கொல்வதர்க்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
|region3 = {{flag|Syria}}
===எதிர்காலம்===
|pop3 = 50,000<ref>{{cite web|title=Yazidi in Syria Between acceptance and marginalization|url=http://kurdwatch.org/pdf/kurdwatch_yeziden_en.pdf|work=KurdWatch|publisher=kurdwatch.org|accessdate=1 April 2014|page=4}}</ref><ref>{{cite news|title=Yazidis Benefit From Kurdish Gains in Northeast Syria|url=http://www.al-monitor.com/pulse/originals/2013/10/syria-yazidi-minorities-kurds.html#|accessdate=1 April 2014|newspaper=al-monitor|date=18 October 2013|author=Andrea Glioti}}</ref>
மற்றவர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும்கூட இந்த மக்கள் தங்கள் மதநம்பிக்கையை விட மறுக்கின்றனர்.வேறு மதத்திற்கு மாறவும் மறுக்கின்றனர். இவர்கள் மதத்திற்கு மற்றவர்கள் மதம் மாறுவதையும் விரும்புவதில்லை, ஆதரிப்பதுமில்லை. இந்த இனத்தவர்கள் பிறருடன் திருமண உறவும் கொள்வதில்லை. எனவே இவர்கள் அழிக்கப்பட்டால் இந்த இனம் கிளைப்பதர்க்கோ வளர்வதற்கோ வாய்பே இல்லை.<ref>தி இந்து தமிழ்-யஜீதுகளை வேட்டையாடும் ஐ.எஸ்.கட்டுரை 10.10.2014</ref>,
|ref3 =
==குறிப்புகள்==
|region4 = {{flag|Russia}}
|pop4 = 40,586
|ref4 = <ref name=Russiancensus>{{cite web|title=Всероссийская перепись населения 2010 г. Национальный состав населения Российской Федерации|url=http://demoscope.ru/weekly/ssp/rus_nac_10.php|work=Demoscope|publisher=Demoscope|accessdate=26 October 2013}}</ref>
|region5 = {{flag|Armenia}}
|pop5 = 35,272
|ref5 = <ref name=Armeniancensus>[http://armstat.am/file/article/sv_03_13a_520.pdf 2011 Armenian census]</ref>
|region6 = {{flag|Georgia}}
|pop6 = 20,843 <small>([[திபிலீசி]]யில் 18,000)</small>
|ref6 = <ref>http://upload.wikimedia.org/wikipedia/commons/9/92/Georgia_Census_2002-_Ethnic_group_by_major_administrative-territorial_units.pdf</ref>
|region7 = {{flagcountry|Sweden}}
|pop7 = 4,000
|ref7 = <ref name=Megalommatis/>
|region8 = {{flag|Turkey}}
|pop8 =377 (ஏதிலிகளைத் தவிர்த்து.)
|ref8 = <ref>http://www.hurriyet.com.tr/pazar/6891240.asp</ref>
|region9 = {{flag|Denmark}}
|pop9 = 500
|ref9 = <ref>{{cite news|title=Irakisk politiker: Vi har kun få dage til at forhindre massedød på bjerg|url=http://politiken.dk/udland/ECE2362352/irakisk-politiker-vi-har-kun-faa-dage-til-at-forhindre-massedoed-paa-bjerg/|accessdate=9 August 2014|agency=[[Politiken]]|language=Danish}}</ref>
|languages = [[அரபு மொழி]] மற்றும் [[குர்தி மொழி]] ([[இலத்தீன் எழுத்துகள்|இலத்தீன எழுத்துருக்களில்]])
|scriptures = யசீதி வெளிப்படுத்தலின் நூல் (Kitêba Cilwe)<br /> யசீதி கருப்பு நூல் (Mishefa Reş)
|religions = ஈரானியச் சமயங்கள்
}}
'''யசீதி''' (''Yazidi'', ''Yezidi'', ''Êzidî'', ''Yazdani'', {{Lang-ar|ایزدیان}} ''Ayziyan'', {{Lang-hy|Եզդիներ}} ''Ezdiner'', {{Lang-ru|Езиды}} ''Ezidy'') என்பவர்கள் [[குர்தி மொழி]] பேசுகின்ற ஓர் இனச்சமயக் குழு ஆகும். இவர்கள் [[சியா இசுலாம்|சியா]], [[சூபித்துவம்|சூபி]] இசுலாமியச் சமயங்களின் கூறுகளை உள்ளக நாட்டுப்புற மரபுகளுடன் கலந்த சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர்.<ref name="AsatrianArakelova2014>{{cite book|last1=Asatrian|first1=Garnik S.|last2=Arakelova|first2=Victoria|title=The Religion of the Peacock Angel|publisher=Acumen|isbn=9781844657612}}</ref> இந்த மரபுகள் கிழக்கத்திய உள்ளுணர்வார்ந்த, [[கிறித்தவம்|கிறித்தவ]], மெசபொட்டோமியச் சமயக் கூறுகளையும் தொன்மையான [[ஞானக் கொள்கை]], மார்சினிய, [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திர சமயக்]] கொள்கைகளையும் உள்ளடக்கியவை.<ref name="Guardian2007">{{Cite web| url = http://www.theguardian.com/world/2007/aug/15/iraq| title = Background: the Yezidi| accessdate = 2014-08-09| date = 2007-08-15| year = 2007| month = August| publisher = [[தி கார்டியன்]]}}</ref><ref name="BBC_Magazine">{{cite web|url=http://www.bbc.com/news/blogs-magazine-monitor-28686607|title=Who, What, Why: Who are the Yazidis?|accessdate=2014-08-08|publisher=BBC World News}}</ref><ref name="PalmerBurgess2012">{{cite book|last1=Palmer|first1=Michael D.|last2=Burgess|first2=Stanley M.|title=The Wiley-Blackwell Companion to Religion and Social Justice|url=http://books.google.com/books?id=ptYpOSKPCgMC&pg=PA404|accessdate=25 February 2014|date=2012-03-12|publisher=John Wiley & Sons|isbn=9781444355369|page=405}}</ref>
 
<references/>
இவர்கள் பெரும்பாலும் தொன்மைய [[அசிரியா]]வின் பகுதியாகவிருந்த வடக்கு [[ஈராக்]]கின் நினேவெ மாநிலத்தில் வாழ்கின்றனர். [[ஐரோப்பா]]விற்கு, குறிப்பாக [[ஜெர்மனி]]க்கு இவர்கள் குடி பெயர்ந்ததை அடுத்து [[ஆர்மீனியா]], [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மற்றும் [[சிரியா]] நாடுகளில் இவர்களது மக்கள்தொகை 1990களிலிருந்து வெகுவாக குறைந்துள்ளது.<ref>{{cite news |url=http://journalstar.com/articles/2007/02/28/news/local/doc45e4c4211d311953438645.txt |title=Lincoln Iraqis call for protection from terrorism |last=Reeves |first=Bob |work=[[Lincoln Journal Star]] |date=2007-02-28 |accessdate=2007-02-28 }}</ref>
 
== சமய நம்பிக்கைகள் ==
யசீதிகள் உலகைப் படைத்தவர் [[கடவுள்]] என நம்புகின்றனர். தாம் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு ஏழு "புனித வாசிகள்" அல்லது [[தேவதூதர்]]களை உருவாக்கினார்; இவர்களது "தலைவராக" ''மெலக் டாசு'' என்ற "மயில் தேவதையை" ஏற்படுத்தினார். இந்த மயில் தேவதையே ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாவார். இந்தப் புராணக் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கடவுளையே எதிர்த்து கடவுளின் அருளிலிருந்து விலகி பின்னர் கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டு நரகத்தின் சிறைகளிலிருந்து மீண்டு கடவுளுடன் இணைந்தார். இக்கதை ஒரே கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுளின் கட்டளையை மீறி ஆதாம், ஏவாளை வழிபட்ட சூபி நம்பிக்கைகளின் இப்லிசுடன் தொடர்புடையது.<ref>Asatrian and Arakelova 2014, 26-29</ref> சூபிய இப்லிசுடனான இத்தொடர்பால் மற்ற ''ஒரே கடவுள்'' சமயங்கள் மயில் தேவதையை தங்கள் சமய [[சாத்தான்|சாத்தானுடன்]] அடையாளப்படுத்தி<ref>http://www.thewire.com/global/2014/08/a-very-brief-history-of-the-yazidi-and-what-theyre-up-against/375806/</ref><ref name="Guardian2007">{{Cite web| url = http://www.theguardian.com/world/2007/aug/15/iraq| title = Background: the Yezidi| accessdate = 2014-08-09| date = 2007-08-15| year = 2007| month = August| publisher = [[The Guardian]]}}</ref>யசீதிகளை "சாத்தானை வழிபடுவோர்" என பல நூற்றாண்டுகளாக ஒடுக்கி வருகின்றனர். இத்தகைய ஒடுக்குதல் தற்கால [[ஈராக்]] எல்லையில் முன்னர் [[சதாம் உசேன்|சதாம் உசேனாலும்]] பின்னர் அடிப்படைவாத [[சுன்னி இசுலாம்]] புரட்சியாளர்களாலும் இன்னமும் தொடர்கின்றது.<ref>{{cite web|last1=The Devil worshippers|first1=of Iraq|title=The Devil worshippers of Iraq|url=http://www.telegraph.co.uk/news/worldnews/1560714/The-Devil-worshippers-of-Iraq.html|publisher=The Telegraph|accessdate=7 July 2014}}</ref> ஆகத்து 2014இல் ஈராக்கையும் அண்டைய நாடுகளையும் இசுலாமியமில்லா தாக்கங்களிலிருந்து "தூய்மைப்படுத்துமுகமாக" யசீதிகளை [[இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு]] இயக்கத்தினர் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.<ref>{{cite web|title=Who Are the Yazidi, and Why Is ISIS Targeting Them?|url=http://www.nbcnews.com/storyline/iraq-turmoil/who-are-yazidi-why-isis-targeting-them-n175621}}</ref>
 
== மேற் சான்றுகள் ==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Yazidism|யசீதி}}
* [http://www.bbc.co.uk/tamil/global/2014/08/140812_yazidistamilphotos.shtml இராக் வன்முறையிலிருந்து தப்பியோடும் யாஸிடி மக்கள்]
* [http://www.bbc.com/news/blogs-magazine-monitor-28686607?ocid=socialflow_gplus "Who, What, Why: Who are the Yazidis?" BBC News Magazine Monitor, 7 August 2014]
* [http://ezidi.fr/ Les Ezidis de France]
* [http://www.academia.edu/3168582/George_Grigore_Der_Jesidismus_ein_Beispiel_fur_religiosen_Synkretismus_Analele_Universitatii_din_Bucuresti_-_Limbi_si_literaturi_straine_nr._2_Bukarest_Editura_Universitatii_din_Bucuresti_2012_.83-94 Der Jesidismus ein Beispiel für religiösen Synkretismus]
* ''[http://www.sacred-texts.com/asia/rty/index.htm An Inquiry into the Religious Tenets of the Yezeedees]'' by [[George Percy Badger]] (1852).
* ''[http://www.sacred-texts.com/asia/sby/index.htm Devil Worship: The Sacred Books and Traditions of the Yezidiz]'' by Isya Joseph (1919).
* ''[http://www.kurdishstudies.pl/files/Fritillaria_Kurdica_2014_03_04%5B1%5D.pdf Fritillaria Kurdica]'' free issue of bulletin devoted to Yezidis (2014).
* ''[http://web.archive.org/web/20050110091415re_/www.mellenpress.com/emp/mellenpress.cfm?bookid=1585&pc=9 Yezidism: Its Background, Observances and Textual Tradition]'' by Philip G. Kreyenbroek (1995). ISBN 0-7734-9004-3.
* ''[http://www.pen-kurd.org/englizi/zorab/zorab-SheikhAdi-Sufizm.html Shaikh 'Adi, Sufism and the Kurds]'', by Dr. Zourab Aloian.
* "[http://web.archive.org/web/20051214055638re_/www.lalish.com/helac.htm Al-Hallaj in Yezidi Tradition]", essay on [[al-Hallaj]], presented by Dr. Zorab Aloian at the 35th International Congress of Asian and North African Studies, [[புடாபெஸ்ட்]] (July 1997).
* "[http://www.oneworld.am/journalism/articles/yezidi.html Being Yezidi]", on Yezidi [[identity politics]] in Armenia, by Onnik Krikorian, first published by Transitions Online (2004).
* [http://michaelyon.blogspot.com/2005/06/lost-in-translation.html Lost in Translation], interviews with Yazidi by [[Michael Yon]] in Yezdinar Village, Iraq (June 6, 2005).
* [http://www.michaeltotten.com/archives/001064.html The Beginning of the Universe], photos and a description of Yezidi life in Lalish, Iraq, by [[Michael J. Totten]] (February 22, 2006).
* "[http://www.iwpr.net/?p=crs&s=f&o=325045&apc_state=henh Armenia: Yezidi Identity Battle]" by Onnik Krikorian, in [[யெரெவான்]], [[Institute for War & Peace Reporting]] (2 November 2006).
* [http://www.shaikhsiddiqui.com/yazdani.html Yazidi and Yazdani]
* [http://web.archive.org/web/20031026113221/http://www.yezidi.net/ Yezidi Web] (via the [[இணைய ஆவணகம்#Wayback Machine|Wayback Machine]])
* "[http://web.archive.org/web/20071202102940/http://altreligion.about.com/library/faqs/bl_yezidism.htm]", Alternative Religions profile at [[எபவுட்.காம்]].
* {{cite news |url=http://www.nytimes.com/2007/10/14/world/middleeast/14iraq.html |title=Persecuted Sect in Iraq Avoids Its Shrine |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |first=Alissa J. |last=Rubin |authorlink=Alissa J. Rubin |date=2007-10-14 |accessdate=2009-08-04 }}
* {{cite news |url=http://www.spiegel.de/panorama/justiz/ehrenmord-in-detmold-bruder-von-arzu-oe-soll-lebenslang-in-haft-a-833535.html |title=Murder of Yezidi woman - Arzu Ö.'s brother faces life in prison (German)|work=[[Spiegel Online]]|date=2012-05-16 |accessdate=2012-05-27 }}
* {{cite news |url=http://www.spiegel.de/international/germany/prosecutors-focus-on-father-in-german-honor-killing-case-a-834752.html |title=The Role of the Father - Honor Killing Verdict Has Prosecutors Wanting More (English)|work=[[Spiegel Online]]|date=2012-05-24 |accessdate=2012-05-27 }}
 
[[பகுப்பு:ஈராக்கிய இனக்குழுக்கள்]]
[[பகுப்பு:உருசிய இனக்குழுக்கள்]]
 
{{Link FA|ka}}
"https://ta.wikipedia.org/wiki/யசீதி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது