குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திரிகூட மலை,பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம்..முதலான 21 பெயர்கள்<ref name="book">திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்கம் 35,36</ref>
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
வரிசை 37:
| பாடியவர்கள் = [[திருஞானசம்பந்தர்]], [[மாணிக்கவாசகர்]], பட்டினத்தார், அருணகிரிநாதர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
வரிசை 54:
'''குற்றாலநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருநெல்வேலி மாவட்டம்]] , [[குற்றாலம்|குற்றாலத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[விஷ்ணு|திருமால்]] வடிவிலிருந்த மூர்த்தியை [[அகத்தியர்]] [[இலிங்கம்|சிவலிங்கமாக]] மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.
 
== கோயிலின் புராணபெயர்கள் ==
இவ்வூருக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகத் தலபுராணத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள்:
* பிதுர் கண்டம் தீர்த்த புரம்
வரிசை 112:
:''கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே''.
 
: [[பட்டினத்தார்]]
:''காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே''
:''பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே''
வரிசை 143:
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்க்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட '''மகாசந்தனாதித்தைலம்''' கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.
 
:''குற்றாலநாதருக்கு வற்றாக் குடிநீரும் மாறாத் தலையிடியும்''
:எனும் சொல் வழக்கு உள்ளது
 
வரிசை 151:
கி.பி. 10 ம் நூற்றாண்டு முதல் 17 ம் நூற்றாண்டு வரை பல கல்வெட்டுக்கள் உள்ளன.
 
== ஆதாரம் ==
* திருக்குற்றாலத் தல வரலாறு கோயில் வெளியீடு தர்மகர்தர் ஷண்முகந்யினார் எழுதியது நான்காம் பதிப்பு ஆண்டு 1951