பலராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[Fileபடிமம்:Balarama.jpg|thumb|250px|பலராமன்]]
[[இந்து மதம்|இந்து மதத்தில்]], '''பலராமன்''' [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] அண்ணன் ஆவார். இவர் பலதேவன், பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். [[வைணவம்|வைணவத்திலும்]] [[தென்னிந்தியா|தென்னிந்திய]] இந்து புராணங்களிலும் பலராமன் [[விஷ்ணு]]வின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் [[விஷ்ணு]] படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.
 
== மேலும் பார்க்க ==
* [[ரேவதி பலதேவன் திருமணம் (புராணக்கதை)]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://mahabharatham.arasan.info/ தமிழில் முழு மஹாபாரதம்]
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பலராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது