யசீதி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''யஜீது என்ற மதப்பிரிவினர்''' ஈராக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மதப்பிரிவினர். இம்மதப்பிரிவினர் உலகில் மொத்தம் 7 இலட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் வட ஈராக்கின் சிஞ்சார் மலைப்பகுதியிலும் அதைச்சுற்றியுள்ள நகரங்களிலும் வாழ்கின்றனர். இனரீதியாக இவர்கள் குர்துக்கள்.
=== தோற்றம் ===
11 ஆம் நூற்றாண்டில் உமையத் ஷேக் என்பவர்தான் இம்மதத்தை உருவாக்கினார், அல்லது நிறுவனமயமாக்கினார். இந்த மதம் யூத மதம், இஸ்லாமிய மதம், கிருத்தவ மதம், ஜெராஸ்டிர மதம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.
=== மதவழக்கங்கள் ===
கிருத்தவர்களுக்கு இருப்பதைப் போல ஞானஸ்தானம் உண்டு. இஸ்லாமியர்களைப் போலவும் யூதர்களைப் போலவும் விருத்தசேதனம் உண்டு. ஜெராஸ்டிரியர்களைப் போல தீ வழிபாடும் உண்டு. ஆனால் இவர்கள் ஆபிரகாமை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
 
இவர்கள் மாலிக் டவ்வூஸ் என்ற மயில் தேவதையை வழிபடுவதால் மற்ற மதத்தினர் சகித்துக் கொள்ள மறுக்கின்றனர். மயில் தேவதையை குத்துவிளக்கில் பொறித்து வைத்துக்கொள்வது இவர்களது வழக்கம். இதனால் சிலர் இவர்களை இந்துக்கள் என அழைக்கின்றனர். மொத்தம் ஏழு தேவதைகள் என்றும் அதில் தலையாயது இந்த மாலிக் டவ்வுஸ் என்றும் பிற தேவதைகள் அனைத்தும் அதற்கும் கீழே என்பது அவர்களின் நம்பிக்கை.
=== விமர்சனங்கள் ===
 
சாத்தானைக் கடவுள் சபித்து, சொர்க்கத்திலிருந்து விரட்டியதாக தொன்மக் கதைகள் இஸ்லாம்,கிருத்துவம்,போன்ற மதங்களில் உண்டு. யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியைப் படைத்தார். அதன் பிறகு, பூமியைப் பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான மாலிக் டவ்வுஸ் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது <ref>http://kalaiy.blogspot.in/
=== விமர்சனங்கள் ===
ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு</ref>,.அதனால் யஜீதுகள் கடவுளால் மன்னிக்கப்பட்டதுதான் தங்களது தேவதை மாலிக் டவ்வுஸ் என நம்புகின்றனர்.இதனாலேயே இவர்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்று இவர்கள்மீது மற்றவர்கள் முத்திரை குத்திவிட்டார்கள்
சாத்தானைக் கடவுள் சபித்து, சொர்க்கத்திலிருந்து விரட்டியதாக தொன்மக் கதைகள் இஸ்லாம், கிருத்துவம், போன்ற மதங்களில் உண்டு. யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியைப் படைத்தார். அதன் பிறகு, பூமியைப் பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான மாலிக் டவ்வுஸ் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது <ref>http://kalaiy.blogspot.in/
=== இனப்படுகொலைகள் ===
ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு</ref>,.அதனால் யஜீதுகள் கடவுளால் மன்னிக்கப்பட்டதுதான் தங்களது தேவதை மாலிக் டவ்வுஸ் என நம்புகின்றனர். இதனாலேயே இவர்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்று இவர்கள்மீது மற்றவர்கள் முத்திரை குத்திவிட்டார்கள்
18,19ஆம் நூற்றாண்டுகளில் ஆட்டோமன் பேரரசின் போது யஜீதுகளுக்கு எதிராக 72 முறை படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 2007இல் கூட அவர்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் கார்களில் குண்டுவைத்து 800க்கும் மேற்பட்ட யஜீதுகள் கொல்லப்பட்டனர்.
=== இனப்படுகொலைகள் ===
தற்போது ஐ.எஸ். இயக்கத்தினரால் இவர்களுக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியோடியவர்கள் தவிர சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை ஐ.எஸ்.அமைப்பினரால் கொல்வதர்க்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஆட்டோமன் பேரரசின் போது யஜீதுகளுக்கு எதிராக 72 முறை படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 2007இல் கூட அவர்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் கார்களில் குண்டுவைத்து 800க்கும் மேற்பட்ட யஜீதுகள் கொல்லப்பட்டனர்.
=== எதிர்காலம் ===
 
மற்றவர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும்கூட இந்த மக்கள் தங்கள் மதநம்பிக்கையை விட மறுக்கின்றனர்.வேறு மதத்திற்கு மாறவும் மறுக்கின்றனர். இவர்கள் மதத்திற்கு மற்றவர்கள் மதம் மாறுவதையும் விரும்புவதில்லை, ஆதரிப்பதுமில்லை. இந்த இனத்தவர்கள் பிறருடன் திருமண உறவும் கொள்வதில்லை. எனவே இவர்கள் அழிக்கப்பட்டால் இந்த இனம் கிளைப்பதர்க்கோ வளர்வதற்கோ வாய்பே இல்லை.<ref>தி இந்து தமிழ்-யஜீதுகளை வேட்டையாடும் ஐ.எஸ்.கட்டுரை 10. அக்டோபர் 2014</ref>,
தற்போது ஐ. எஸ். இயக்கத்தினரால் இவர்களுக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியோடியவர்கள் தவிர சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை ஐ. எஸ். அமைப்பினரால் கொல்வதர்க்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
 
=== எதிர்காலம் ===
மற்றவர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும்கூட இந்த மக்கள் தங்கள் மதநம்பிக்கையை விட மறுக்கின்றனர். வேறு மதத்திற்கு மாறவும் மறுக்கின்றனர். இவர்கள் மதத்திற்கு மற்றவர்கள் மதம் மாறுவதையும் விரும்புவதில்லை, ஆதரிப்பதுமில்லை. இந்த இனத்தவர்கள் பிறருடன் திருமண உறவும் கொள்வதில்லை. எனவே இவர்கள் அழிக்கப்பட்டால் இந்த இனம் கிளைப்பதர்க்கோ வளர்வதற்கோ வாய்பே இல்லை.<ref>தி இந்து தமிழ்-யஜீதுகளை வேட்டையாடும் ஐ.எஸ்.கட்டுரை 10. அக்டோபர் 2014</ref>,
== குறிப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/யசீதி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது