"ஏ. நேசமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

362 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
== குமரி விடுதலைப் போராட்டம் ==
{{Main|குமரி விடுதலைப் போராட்டம்}}
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். இதற்கான போராட்டம் வெடித்தபோது, அதை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது.நீண்ட போராட்டத்துக்கு பின், 1956 நவ.,1 ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றது.இந்தியாவின் தென் எல்லை குமரிமாவட்டம். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது குமரிமாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. ஆனால் இந்த மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாக குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழகத்தின் தென் எல்லையாக குமரிமாவட்டம் மாறியது<ref>{{cite news | title = Birth anniversary of Nesamony | work = [[தி இந்து]] | date = 15 June 2006| url = http://www.thehindu.com/2006/06/15/stories/2006061506130400.htm}}</ref><ref>{{cite news | title =Marshal Nesamony remembered | work = தி இந்து | date = 2 நவம்பர் 2006| url = http://www.hindu.com/2006/11/02/stories/2006110204050300.htm}}</ref><ref>{{cite news | title =Contingency plan for biomedical waste management | work = தி இந்து | date = 13 சூன் 2004| url = http://www.hindu.com/2004/06/13/stories/2004061306030100.htm}}</ref>.
இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக குமரியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தன்னையே அர்ப்பணித்து தியாகம் செய்தவர் நேசமணி.
 
இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாக குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழகத்தின் தென் எல்லையாக குமரிமாவட்டம் மாறியது<ref>{{cite news | title = Birth anniversary of Nesamony | work = The Hindu | date = 15 June 2006| url = http://www.thehindu.com/2006/06/15/stories/2006061506130400.htm}}</ref><ref>{{cite news | title =
Marshal Nesamony remembered | work = The Hindu | date = 2 November 2006| url = http://www.hindu.com/2006/11/02/stories/2006110204050300.htm}}</ref><ref>{{cite news | title =
Contingency plan for biomedical waste management | work = The Hindu | date = 13 June 2004| url = http://www.hindu.com/2004/06/13/stories/2004061306030100.htm}}</ref>.
 
== பொதுப்பணி ==
1,15,991

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1736061" இருந்து மீள்விக்கப்பட்டது