முந்நீர் (சொல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|கடல்}}
{{delete|இது போன்ற கட்டுரைகள் விக்சனரிக்கே உகந்தவை}}
'''முந்நீர்''' என்னும் சொல் கடலைக் குறிக்கும். <ref>
:நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வரிசை 5:
:மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
:முரசு முழங்கு தானை மூவர் - புறநானூறு 35</ref> கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
==மேற்கோள் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/முந்நீர்_(சொல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது