பாரிய திறந்த இணைப்பு வகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''பாரிய திறந்த இணைப்பு வகுப்பு''' (Massive open online course) என்பது பெருந்தொகை மாணவர்கள் இணையம் ஊடாக வகுப்புக்களை எடுப்பதற்கான ஒர் ஏற்பாடு ஆகும். இவை பாட உள்ளடக்கங்கள், திட்டங்களை மட்டும் அல்லாமல் மாணவர் சேர்ந்து கற்க, மதிப்பீடுகளை, சான்றிதழ்களைப் பெறுவதற்கான வசதியைக் கொண்டவை. கோர்செரா (coursera.org), யுடாசிற் (udacity.com), எட்.எக்சு (edx.org) போன்வை பாரிய திறந்த இணைப்பு வகுப்புகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாரிய_திறந்த_இணைப்பு_வகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது