"இயங்குபடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,031 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Nandhinikandhasamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation),அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் லத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.
== பிரிவுகள் ==
 
#இருபரிமாண இயங்குப்படம்
 
#முப்பரிமாண இயங்குப்படம்
=== இருபரிமாண இயங்குப்படம் ===
இருபரிமாணங்கள்(x,y) கொண்டது.இருபரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக பிளாஷ்(flash),டுன் பூம்(toonboom) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
=== முப்பரிமாண இயங்குப்படம் ===
முப்பரிமாணங்கள்(x,y,z) கொண்டது.முப்பரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக மாயா(maya) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
==இயங்குபடத்தின் வரலாறு==
முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன.அவற்றை குகைகளிலும்,பலங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர்.
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1736675" இருந்து மீள்விக்கப்பட்டது