"அரவிந்த்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

155 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
}}
 
'''அர்விந்த்சாமி''' (பிறப்பு 30 சூன் 1967) ஓர் புகழ்பெற்ற முன்னாள் நடிகர். அவர்இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]],[[மலையாளம்]] மற்றும் [[இந்தி]]த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ''[[ரோஜா]]'', ''[[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]]'', ''[[மின்சாரக்மின்சார கனவு]]'', ''[[இந்திரா (திரைப்படம்)|இந்திரா]]'', ''[[தேவராகம்]]'', ''[[அலைபாயுதே]]'' என்பன அவரது புகழ்பெற்றத் திரைப்படங்களில் சில.
 
== இளமை வாழ்வு ==
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி]]யில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். ஆனால் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
 
== திரைப்பட வாழ்வு ==
அவரது திரைப்பட அறிமுகம் [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] [[தளபதி (திரைப்படம்)|தளபதி]]யில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
 
தமது வெற்றிகளை அடுத்தும் 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்ககவனிக்கத் விழைந்தார்தொடங்கினார்.
 
== தனி வாழ்வு ==
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலாக் கல்லூரியில்]] வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம். பி. ஏ பட்டமேற்படிப்பை [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[வடக்கு கரோலினா]] மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். தமது பெற்றோரை 1993ஆம் ஆண்டு இழந்தார்.
 
அர்விந்த் சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குந்தைகள் உள்ளனர்.
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1736714" இருந்து மீள்விக்கப்பட்டது