"பேச்சு:களவளாவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

475 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
பண்பாடு, பழக்கவழக்கம் என்பன நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப அல்லது குறிப்பிட்ட சமுதாயப் பின்னனிக்கு ஏற்ப ஏற்பட்டபவைதான். அதேபோன்றே வாழும் இடம், சூழல் மாறும் போதும் இவைகளும் மாறிவிடுகின்றன. தற்போதைய புகலிட பழக்க வழக்கங்களின் மாற்றமும் அவ்வாறான மாற்றங்களையே கொண்டுள்ளன. (வேறுபாடு சிலர் உடனடியாகவும், சில கொஞ்சம் கொஞ்சமாகவும் மாறுகின்றனர், ஆனால் மாற்றம் கட்டாயம் நிகழ்கிறது.) இந்த காணொளியை பார்க்கவும்: [http://www.youtube.com/watch?v=cwXS_nuuvVU&feature=related Part 2] --[[பயனர்:HK Arun|HK Arun]] 03:56, 22 ஏப்ரல் 2011 (UTC)
 
 
[[களவளாவல்]] என்றொரு கட்டுரை உள்ளது. இக்கட்டுரையின் உள்ளடங்களை அதில் சேர்த்து விட்டு வழிமாற்றி விடலாம்.--[[பயனர்:Yuvaraj Poondiyan|Yuvaraj Poondiyan]]<sup>[[பயனர் பேச்சு:Yuvaraj Poondiyan|உரையாடுக]]</sup> 12:27, 12 அக்டோபர் 2014 (UTC)
162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1736715" இருந்து மீள்விக்கப்பட்டது