விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
குவைத் உயிரியல் பூங்கா
{{வார்ப்புரு:விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
 
[[விக்கிப்பீடியா]], அதன் வாசகர்களால் ஒருமித்து எழுதப்படுகின்ற ஓர் இலவசக் [[கலைக்களஞ்சியம்]] ஆகும். '''நீங்கள்''' உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் '''தொகு''' இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், இப்பொழுதே எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும்.
குவைத் உயிரியல் பூங்கா உமேரியா என்ற இடத்தில் உள்ளது. இது குவைத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் உயிரியல் பூங்கா. இது குவைத்தில் உள்ள விலங்குகளின் பாதுகாப்பு மையமாகவும் உள்ளது. மேலும் குவைத்தில் அழிந்துவரும் இனங்கள்இங்கு இனப்பெருக்கமும் செய்யப்படுகிறது.
 
சுமார் 990 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்காவில் 65க்கும் மேற்ப்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனங்கள் உள்ளன.
 
குடும்ப சுற்றுலா செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான இடமாகவும் உள்ளது.
 
உயிரியல் பூங்காவில் உள்ள ஒட்டகம், குதிரை, பாம்பு, முதலை, யானை.... இப்படி ஒவ்வொரு விலங்குகளுடனும் நடந்தே பயணம் செய்யலாம்.
 
மேலும் பூங்காவில் உள்ள ஒட்டகத்தின் மீது ஏறி சவாரி செய்யலாம். வேலி தடுப்பிற்கு பின்னால் உள்ள உயிரினங்களுக்கு புற்களை ஊட்டலாம்.
 
பூங்காவில் உள்ள ரயிலில் பயணம் செய்து பூங்காவை சுற்றிப் பார்க்கலாம். விலங்குகளின் பிண்னணியில் வேண்டுமான அளவு புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்..
 
இதற்கு நுழைவு கட்டணமாக நபர் ஒருவருக்கு ஒரு தினார் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை தினங்களில் 500பில்சுகள் மட்டும் தான்.
 
பார்வையாளர் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை
 
==விக்கிப்பீடியாவில் உலாவுதல்==