பிசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
[[படிமம்:Resin with insect (aka).jpg|thumb|பிசின்]]
'''பிசின்''' (''resin'', ரெசின், பசழி, அல்லது கீலம்) என்பது மரத்தில், குறிப்பாக ஊசியிலை மரத்தில் (''coniferous tree'') இருந்து சுரக்கும் ஒரு [[திரவம்]]. இந்த பிசினில் [[ஐதரோகார்பன்]] (''Hydrocarbon'') இருக்கிறது. இது [[வேதியியல்|வேதி]]ச் சேர்வைகளுக்கு (chemical constituents) பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உண்டு. இவை [[மெருக்கெண்ணெய்]] (''varnish''), [[ஒட்டீரம்]] (''adhesive''), [[தூபம்]] அல்லது நறும்புன்னை (''perfume'') முதலியவற்றை தயாரிப்பதற்கு பயன்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது