பீகார் சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை திருத்தம்
வரிசை 1:
பீகாரின் சட்டமன்றம் [[பீகார் மாநிலம்|பீகாரின்]] இரு அவைகளில் கீழவையாகும். இதை இந்தியில் ''பீகார் விதான் சபா'' (बिहार विधान सभा) என்று அழைக்கின்றனர். பீகாரின் மேலவையை [[பீகார் விதான் பரிசத்]] என்று அழைக்கின்றனர். இந்த மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 243 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். <ref>http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf</ref>
 
==சட்டமன்றத் தொகுதிகள்==
வரிசை 5:
 
==தற்போதைய சட்டமன்றம்==
 
==மேலும் பார்க்க==
*[[பீகார் விதான் பரிஷத்]] (பீகாரின் மேலவை)
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பீகார்_சட்டப்_பேரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது