மிருதுளா சின்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎இளமைப் பருவம்: *விரிவாக்கம்*
வரிசை 22:
==இளமைப் பருவம்==
மிருதுளா [[பீகார்]] மாநிலத்திலுள்ள முசாஃபர்பூர் மாவட்டத்தில் ''சாப்ரா தரம்பூர் யாடு'' என்ற [[ஊர்|ஊரில்]] தந்தை பாபு சாபைல் சிங்கிற்கும் தாயார் அனுபா தேவிக்கும் மகளாக நவம்பர் 27, 1942இல் பிறந்தார். சாப்ராவில் துவக்கக் கல்வியையும் லக்கிசராய் மாவட்டத்திலுள்ள ''பாலிகா வித்யாபீத்தில்'' பிந்தையக் கல்வியையும் கற்றார்.<ref>[http://www.telegraphindia.com/1140810/jsp/frontpage/story_18704283.jsp#.U_0LbGB0zIU Balika Vidyapeeth]</ref> சிறு வயதிலிருந்தே மிருதுளாவிற்கு [[இந்தி]] இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது. பள்ளிக்காலத்திலேயே இந்தி [[உரைநடை]] எழுத்தில் சிறந்து விளங்கினார்.
 
மிருதுளா இளங்கலைப் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே அவரது பெற்றோர்திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்; பீகாரின் முசாஃபர்பூர் நகரத்தில் கல்லூரி விரிவுரையாளராக இருந்த டா.இராம் கிருபால் சின்காவை கரம் பிடித்தார். திருமணத்திற்குப் பின்னரும் தமது கல்வியைத் தொடர்ந்த மிருதுளா [[உளவியல்]] துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமது கணவர் பணி புரிந்த அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிக்கமர்ந்தார். ஏழைகளுக்கு சேவை புரிய எண்ணிய இந்த இணையர் பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டதிலிருந்த மிகவும் பிற்பட்ட ''மோதியரி'' என்ற சிற்றூருக்கு இடம் பெயர்ந்தனர். இடைவேளையில் ஆசிரியர் பயிற்சியிலும் இளங்கலைப் பட்டம் பெற்ற மிருதுளா<ref name=NthWall>{{cite web|title=Mridula Sinha|url=http://www.nthwall.com/hi/Mridula-Sinha/celebrities/2345104262|publisher=Nth Wall|accessdate=26 August 2014}}</ref> அங்கிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
==பணி வாழ்வு==
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மிருதுளா_சின்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது