ஏ. எஸ். ஏ. சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
{{Infobox Person
| name = ஏ. எஸ். ஏ. சாமி
| image =ASA Sami.gif
| imagesize = 150px
| caption =
| pseudonym =
| birthname = அருள் சூசை அந்தோணி சாமி
| birthdate =
| birthplace = கொழும்பு, இலங்கை
| deathdate =
| deathplace =
| education =
| occupation = திரைப்பட இயக்குநர்
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| period =
| genre =
| subject =
| movement =
| notableworks =
| spouse =
| Parents =
| children =
| relatives =
| influences =
| influenced =
| awards =
| signature =
| website =
| portaldisp =
}}
 
'''ஏ. எஸ். ஏ. சாமி''' (A. S. A. Sami) என அறியப்படும் '''ஏ.சூசை அந்தோணிசாமி''' இவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்<ref>{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece | title=Bilhanan 1948 | publisher=The Hindu | accessdate=12 அக்டோபர் 2014}}</ref>.
 
== வாழ்க்கை ==
வரிசை 37:
பில்ஹணன் எனும் நாடகத்தின் மூலம் தமிழ் நாடக இயக்குநராக ஏ. எஸ். ஏ சாமி அறிமுகமானார். இந்த நாடகத்தை ஜீபிடர் சோமு திரைப்படமாக தயாரித்தார். படம் மிகுந்த வெற்றி பெற்றது. அதன்பின் வால்மீகி, [[ஸ்ரீ முருகன் (திரைப்படம்)|ஸ்ரீ முருகன்]] போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். ஸ்ரீ முருகன் படத்தை இவரே இயக்கவும் செய்தார். ராஜகுமாரி என்னும் திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரைக்]] கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். [[அபிமன்யு (திரைப்படம்)|அபிமன்யு]] திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமும், 1953-இல் வெளிவந்த மருமகன் திரைப்படத்திற்கு வசனமும் எழுதினார். பின் நீதிபதி, கற்புக்கரசி போன்ற படங்களுக்கு இவர் கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது கற்புக்கரசி திரைப்படத்தின் இயக்குநர் காலமானதால் அத்திரைப்படத்தினை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவர் இயக்கத்தில் வெளிவந்த வேறு சில திரைப்படங்கள் தங்கப்பதுமை, அரசிளங்குமாரி, ஆனந்த ஜோதி ஆகியன.
 
== இயக்கிய திரைப்படங்கள் ==
இவர் இயக்கத்தில் 21 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
# [[திருமகள்]] -1971
# [[மாயசுந்தரி]] -1967
# [[வழி பிறந்தது]] -1964
# [[ஆனந்த ஜோதி]] -1963
# [[ஆசை அலைகள்]] -1963
# [[கடவுளை கண்டேன்]] -1963
# [[மேரி பகன்]] -1962
# [[முத்து மண்டபம்]] -1962
# [[அரசிளங்குமரி]] -1961
# [[கைதி கண்ணாயிரம்]] -1960
# [[கல்யாணிக்கு கல்யாணம்]] -1959
# [[தங்கப்பதுமை]] -1959
# [[கற்புக்கரசி]] -1957
# [[நீதிபதி]] -1955
# [[துளி விஷம்]] -1954
# ஒக்க தல்லி பில்லலு -1953
# [[பொன்னி]] -1953
# [[சுதர்சன்]] -1951
# [[விஜயகுமாரி]] -1950
# [[வேலைக்காரி]] -1949
# [[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]] -1947
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
*{{imdbIMDb name|id=0759816|name=ஏ. எஸ். ஏ. சாமி}}
* நூல்: ''புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள்'', ஆசிரியர்: ஜெகாதா, பதிப்பகம்: சங்கர் பதிப்பகம்.
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எஸ்._ஏ._சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது