குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
 
'''குற்றாலநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருநெல்வேலி மாவட்டம்]] , [[குற்றாலம்|குற்றாலத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[விஷ்ணு|திருமால்]] வடிவிலிருந்த மூர்த்தியை [[அகத்தியர்]] [[இலிங்கம்|சிவலிங்கமாக]] மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.
 
== கோயிலின் புராணப்பெயர்கள் ==
இவ்வூருக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகத் தலபுராணத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள்:
* பிதுர் கண்டம் தீர்த்த புரம்
* சிவத்துரோகம் தீர்த்த புரம்
* மதுவுண்டான் உயிர் மீட்ட புரம்
* பவர்க்க மீட்ட புரம்
* வசந்தப் பேரூர்
* முதுகங்கை வந்த புரம்
* செண்பகாரணிய புரம்
* முக்தி வேலி
* நதிமுன்றில் மாநகரம்
* திருநகரம்
* நன்னகரம்
* ஞானப்பாக்கம்
* வேடன் வலஞ்செய்த புரம்
* யானை பூசித்த புரம்
* வேத சக்தி பீட புரம்
* சிவ முகுந்த பிரம புரம்
* முனிக்கு உருகும் பேரூர்
* தேவகூட புரம்
* திரிகூடபுரம்
* புடார்ச்சுனபுரம்
* குறும்பலா விசேட புரம்
<ref name="book">திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்கம் 35,36</ref>
 
== கோயில் அமைப்பு ==