குடமுழுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: வடிவமைப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sri Pathirakaali Amman Lord Veerabhadra Swamy temple kumbabishekam 2014.JPG|thumbnail|[[அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில்]], குடமுழுக்கு 2014]]
[[Fileபடிமம்:First day ituals of Kumbhabhishekam of retoration of Gunjanarasimha Swamy temple.jpg|thumb|right|குடமுழுக்கின்போதான சடங்குகள்]]
'''''குடமுழுக்கு ''''' அல்லது '''கும்பாபிசேகம்''' (கும்பாபிஷேகம்) ஒவ்வொரு [[இந்து]] [[கோவில்|கோவிலிலும்]] பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும்.<ref name=Yahoo>[http://in.answers.yahoo.com/question/index?qid=20101117010012AA3TRil Hinduism - Kumbabishekam - what is called Kumbabishekam?] Yahoo! Answers</ref> இதன்மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது. <ref name=Yahoo /> ''குடத்தில்'' நீர்நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது ''குடமுழுக்கு'' என்று அழைக்கப்படுகிறது. கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் ஒருவர் கோவிலுக்குள் செல்லாமலே கோபுர தரிசனம் மூலமே கடவுளின் அருளைப் பெற இயலும் என்பது இறையாளர்களின் நம்பிக்கை.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/குடமுழுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது