நாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Njaanam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
தற்போது எங்கும் வழக்கிலுள்ள கால அளவுக் கணக்கில் ஒரு நாள் 24 மணி நேரம் கொண்டதாகும். இது 1440 (= 24 X 60) [[நிமிடங்கள்|நிமிடங்களுக்குச்]] சமன். எனவே ஒரு நாடி அல்லது நாழிகை என்பது '''24''' (24 X 60 / 60) நிமிடங்கள் கொண்டதாகும். மேற்கத்திய முறைகள் அறிமுகப் படுத்தப்படும் முன் நாடி, விநாடி அலகுகளே [[இந்தியா|இந்தியாவிலும்]], [[இலங்கை]] போன்ற அண்டை நாடுகளிலும் வழங்கி வந்தன. இன்றும் [[சோதிடம்]] முதலிய [[மரபு]] சார்ந்த துறைகளில் (திருமணம், குழந்தைப் பிறப்பு, இறந்தார் சடங்கு) நேரத்தைக்குறிக்க இவ்வலகு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
நாடி என்பதற்குப் பொருள்:
"நாடிநாழிகை நரம்பாம்" - "கடிகை நாழிகையே" - சூடாமணி நிகண்டு.
ஆக நாடி என்பதற்கு [[நரம்பு]] என்றொரு பொருள்: உண்டு.
 
[[பகுப்பு: கால அளவுகள்]]
 
நாடி என்பதற்குப் பொருள்:
"நாடிநாழிகை நரம்பாம்" - "கடிகை நாழிகையே" - சூடாமணி நிகண்டு.
ஆக நாடி என்பதற்கு [[நரம்பு]] என்றொரு பொருள்: உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/நாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது