"சிபிச் சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

612 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் [[தாமப்பல்கண்ணனார்]] குறிப்பிடுகிறார். புறநானூறு 43</ref>
* சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொடைத்திறம் மிக்கவன். என்றாலும் இவனது முன்னோன் புறாவைக் காப்பாற்ற வழங்கிய கொடையை எண்ணுகையில் அது பரம்பரைக் குணம் என்றே கொள்ளத்தக்கது என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிட்டுள்ளார்.<ref>புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி<br />யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்<br />கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!<br />ஈதல் நின் புகழும் அன்றே -புறநானூறு 39</ref> அவர் '''யானைத் தந்தத்தின் இருபுறமும் தொங்கும்படி உருவாக்கப் பட்டிருந்த அக்காலத் தராசு''' பற்றிய குறிப்பினையும் தந்துள்ளார்.
* இந்தப் புலவர் நப்பசலையார் தமது மற்றொரு பாடலிலும் அந்த அரசனைக் குறிப்பிடும்போது இவன் புறவின் இன்னலைப் போக்கிய செய்தியைக் குறிப்பிடுள்ளார். <ref>புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,<br />சினம் கெழு தானை, செம்பியன் மருக! -புறநானூறு 37</ref>
 
===[[சிலப்பதிகாரம்]]===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1737581" இருந்து மீள்விக்கப்பட்டது