"சிபிச் சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,779 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
==பெயர் விளக்கம்==
*'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.<ref>பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.</ref>
* சிபி என்னும் சொல் '''சிப்பி''' என்னும் சொல்லின் இடைக்குறை. தபு, தப்பு என்னும் சொற்களைப் போன்றது. தபு என்னும் சொல் சாதலைக் குறிக்கும் தன்வினை. தப்பு என்னும் சொல் சாகடித்தலைக் குறிக்கும் பிறிதின் வினை. சிப்பி என்னும் சொல் முத்துச் சிப்பியைக் குறிக்கும். கடலில் மிதக்கும் சிப்பி என்னும் உழிரினம் மழைத்துளியை உண்டு மாண்டுவிடும். மாண்டபின் அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடும். இந்தச் செய்தியைத் திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.
* சிபி என்னும் சொல்
:நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
:வித்தகர்க்கு அல்லால் அரிது.
சிபி நத்தம் என்னும் முத்துச் சிப்பி போல் கெட்டான். அது போன்ற சாக்காட்டை சிபி போன்ற வித்தகரால்தான் பெற்றுப் புகழ் பெற முடியும் என்று திருக்குறள் சிபி வரலாற்றைக் குறிப்பால் உணர்த்துகிறது.
 
==சோழன் சிபி வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1737584" இருந்து மீள்விக்கப்பட்டது