பேச்சு:களவளாவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 16:
 
சரி அவ்வாறே செய்துவிடுங்கள் --[[பயனர்:HK Arun|HK Arun]] 08:19, 17 சனவரி 2011 (UTC)
 
== தலைப்புப் பொருத்தம் ==
 
* Dating என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை 'களவளாவல்' என்பதே சரி. இந்தப் புதுத்தொடரில் உள்ள களவு என்ற வார்த்தை ‘திருட்டு அல்லது தவறான நடத்தை’ சார்ந்த அவப்பொருள் தராது. Dating என்பது ஆணும் பெண்ணும் கலந்து பழகி அறிகின்ற இளம்பருவச் செயல். அச்செயலைக் குற்றமாகவோ தீதாகவோ பொருளுணர்த்தாதபடி தமிழ்ச்சொல் அமையவேண்டும். இதில் களவு என்பது திருட்டு என்ற பொருள்படாது. [[காதல்]] வாழ்க்கையைக் [[களவு]], [[கற்பு]] என்று இருவகையாய் வகுப்பர் தமிழர். இங்கே களவு என்பது பிறர் அறியாத நடத்தை. அதைக் களவொழுக்கம் என்பர். களவொழுக்கம் கற்பொழுக்கம் இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் அடுக்கி அமைத்ததிலிருந்தே இரண்டின் முக்கியத்துவத்தையும் உணரலாம். களவில் தலைவனும் தலைவியும் தம்மை ஊரார் அறியும்முன் சந்தித்துப் பழகுவர். உறவும் இருக்கலாம். அளாவுதல் என்பதற்குக் ‘கலத்தல், சென்று பொருந்துதல், கலந்து பேசுதல்’ ஆகியன பொருள்கள். களவு + அளாவல் = [[களவளாவல்]]. மேலும் ‘தமிழில் ஒருசொல்லுக்குப் பல பொருள்களும் ஒரு பொருளுக்குப் பல சொற்களும் உண்டு. அதனால் களவளாவல் என்பதே சரியாகும்.
 
--[[பயனர்:Yuvaraj Poondiyan|Yuvaraj Poondiyan]] ([[பயனர் பேச்சு:Yuvaraj Poondiyan|பேச்சு]]) 03:40, 13 அக்டோபர் 2014 (UTC)
 
== தலைப்புப் பொருத்தம் இல்லை ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:களவளாவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "களவளாவல்" page.