களவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
சங்க இலக்கியத்தில், ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் அல்லது அப்பால் வீட்டாருக்கு தெரியாமல் சந்தித்துப் பழகுவது '''களவு''' எனப்பட்டது. களவு குடும்பக் கட்டுபாட்டுப் அப்பால்பிறகு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும்.<ref>"நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது" - [[ஞானக்கூத்தன்]]. (2006). குக்கூ' என்றது கோழி. காலச்சுவடு. மீட்டெப்பு டிசம்பர் 9, 2008 இங்கிருந்து http://www.kalachuvadu.com/issue-83/special01.asp</ref> களவில் காதல் உதிர்தால் "களவு வெளிப்படும் முன்னரோ வெளிப்பட்ட பின்னரோ", "பெற்றோர் உடன்பாட்டுடனும், உடன்பாடு பெறாமலும்" திருமணம் நடைபெறும்.<ref>பக்தவத்சல பாரதி. (2005).'' மானிடவியல் கோட்பாடுகள்''. புதுவை: வல்லினம் பதிப்பகம். பக்கம் 136.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/களவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது