குகை ஓவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
No edit summary
வரிசை 6:
[[Image:Cavepaintings-loltun.jpg|thumb|right|225px|Paintings on [[Lol-Tun]] cave from [[Yucatán]]]]
முதன் முதலாக [[ஐரோப்பா]]வில் அல்டமிராவில் [[மக்தலேனியப் பண்பாடு|மக்தலேனியப் பண்பாட்டைச்]] சேர்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது, அது ஒரு ஏமாற்று என்று கல்வியாளர்களால் கருதப்பட்டது. எனினும், பிற்காலத்து மீள் மதிப்பீடுகளும், தொடர்ந்து இடம்பெற்ற புதிய குகை ஓவியக் கண்டு பிடிப்புக்களும், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்துள்ளன. அத்துடன், மிக எளிமையான கருவிகளைப் பயன்படுத்திய மேற் பழையகற்கால மனிதர்களின் உயர் தரத்திலான கலைத் திறமையையும் அவை வெளிக் கொணர்ந்துள்ளன.
 
 
==இந்தோனேசிய குகை ஓவியங்கள்==
இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்கள் வயதைக் கணித்த ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்ஸிமே ஆபோர்ட், இந்த மரோஸ் குகையிலுள்ள ஓவியங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் ஆண்டுகளாவது வயதிருக்கும் என்று கணித்திருக்கிறார்.
இந்தோனேசிய குகை ஓவியங்களுக்கு சுமார் 27 ஆயிரம் ஆண்டுகள் வயதிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குகைகளைப் பயன்படுத்தியவர்கள் குறைந்தது 13 ஆயிரம் ஆண்டுகளுக்காவது ஓவியங்களை வரைந்துவந்திருக்கிறார்கள் என்பதை கணிக்க முடிகின்றது.
<ref>http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141012_indonasian_cave_paintings</ref>
 
குகை ஓவியங்கள் அவை வரையப்பட்ட கால கட்டங்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்து கொள்வதற்கான பெறுமதியான தகவல்களையும் நமக்குத் தருகின்றன.
வரி 19 ⟶ 26:
</gallery>
 
== மேற்கோள்கள் ==
==இவற்றையும் பார்க்கவும்==
<references />
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இந்தியப் பாறை ஓவியங்கள்]]
* [[தமிழ் நாட்டுப் பாறை ஓவியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குகை_ஓவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது