எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox royalty
| name = பெலிப்புபிலிப்பு VI
| image = Felipe Borbon 2014.jpg
| image_size = 100px
வரிசை 15:
| consort = yes
| issue = லியோநார், அசுத்துரியாசின் இளவரசர்<br/>இன்ஃபான்டா சோஃபியா
| full name = பெலிப்புபிலிப்பு வான் பாப்லோ அல்பான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு
| posthumous name =
| house = பூர்போன் மாளிகை <ref>{{cite web|title=பூர்போன் மாளிகை |url=http://www.casareal.es/sm_rey/index-iden-idweb.html|website=The Royal Household of His Majesty the King|archiveurl=http://web.archive.org/web/20110218175811/http://www.casareal.es/sm_rey/index-iden-idweb.html|archivedate=18 பிப்ரவரி 2011}}</ref>
வரிசை 33:
}}
 
'''பெலிப்புபிலிப்பு VI''' (''Felipe VI'', {{IPA-es|feˈlipe}}, பெயரிடலின்போது: ''பெலிப்புபிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா'' ; பிறப்பு 30 சனவரி 1968) [[எசுப்பானியா|எசுப்பானிய]] அரசராவார். அரச வாரிசாக இருந்த போது '''பெலிப்புபிலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர்''' என்று அழைக்கப்பட்டார்.
 
இவர் எசுப்பானிய அரசர் [[முதலாம் வான் கார்லோஸ்|வான் கார்லோசுக்கும்]] அரசி [[எசுப்பானிய அரசி சோஃபியா|சோஃபியாவிற்கும்]] இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார்.
 
சூன் 2, 2014 அன்று அரசர் வான் கார்லோசு தமது மகன் பட்டமேற்க ஏதுவாக தாம் பதவி விலகவிருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பெலிப்புபிலிப்பு, சூன் 19, 2014 அன்று '''பெலிப்புபிலிப்பு VI''' என்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-europe-27916036|title=பெலிப்புபிலிப்பு எசுப்பானியாவின் அரசராகிறார்|date=18 சூன் 2014|accessdate=9 அக்டோபர் 2014|publisher=பிபிசி}}</ref><ref>{{cite web|title=எசுப்பானியாவிற்கு இனி இரண்டு அரசர் மற்றும் அரசிகள் | url=http://www.telegraph.co.uk/news/worldnews/europe/spain/10898873/Spain-will-have-two-kings-and-two-queens.html | accessdate=9 அக்டோபர் 2014|work=தி டெலக்ராப்|last=கோவன்|first=பியோனா|date=13 சூன் 2014}}</ref><ref>{{cite web|title= பெலிப்பு VI முடிசூடல் |url=http://elpais.com/elpais/2014/06/03/inenglish/1401790263_581257.html|publisher=எல் பெய்சு|date=3 சூன் 2014|accessdate=9 அக்டோபர் 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியாவின்_ஆறாம்_பிலிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது