செங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
| reference =
}}
'''செங்கடலை''' [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியில்]] '''Erythra thalassa''' (எரித்ர தலசா) என்றும், [[இலத்தின்|இலத்தின் மொழியில்]] [[Mare Erythraeum]] (மரே எரித்ரயம்) என்றும் குறிப்பிடப்படுவதால் முன்பு இதனை எரித்ரயன் சீ (Erithreyan sea) என்று அழைப்பர். இச்சொல் தமிழ் மொழியில் இருந்து வந்திருக்கக் கூடும். எரி + திரை - [[எரிதிரை]] என்பது திரிந்து எரித்ரயன் சீ என்றாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 
'''செங்கடல்''' (''Red Sea'') [[ஆப்பிரிக்கா]]வுக்கும் [[ஆசியா]]வுக்கும் இடையில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலின்]] நுழைவாயிலில் அமைந்துள்ளது. செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே [[பாப்-எல்-மாண்டெப்]] நீரிணையும் [[ஏடென் வளைகுடா]]வும் இணைக்கின்றன. வடக்கே [[சினாய் குடா]], [[அக்காபா குடா|அக்காபா வளைகுடா]], [[சூயெஸ் வளைகுடா]] ஆகியன இணைக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/செங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது