நகுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Fall of Nahusha from Heaven.jpg|thumb|சொர்க்கத்திலிருந்து பூமியில் விழும் நகுசன்]]
'''நகுசன்''' (''Nahusha'', {{lang-sa|नहुष}}) என்பவன் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தை]] தலைநகராகக்கொண்டு குரு நாட்டை ஆண்ட சந்திர குல அரசன்.
இவனின் தந்தை பெயர் ஆயு (ஆயுஸ்). பாட்டன் பெயர் [[புருரவசு]]. மகன் பெயர் யதி மற்றும் [[யயாதி]]. யதி துறவியானார். யயாதி அரசாண்டார்.<ref>மகாபாரத சாரம்; ராமகிருஷ்ணர் மடம்; பக்கம் 71</ref>
 
தேவலோக [[இந்திரன்|இந்திர பதவி]] அடைய வேண்டி நகுசன் நூறு [[அசுவமேத யாகம்|அசுவமேத யாகங்கள்]] செய்து முடித்த பின்பு, அவனை தேவ லோகத்திற்கு அழைத்துச் செல்ல பல்லக்குடன் சப்த ரிசிகள் வந்தனர். சப்த ரிசிகள் நகுசனை பல்லக்கில் ஏற்றி தேவலோகம் அழைத்து செல்கையில், நகுசன் முனிவர்களைப் பார்த்து, பல்லக்கை வேகமாக தூக்கிச் சென்றால் உங்கள் கால்கள் வலிக்கும் எனவே மெதுவாக செல்லுங்கள் என்று பணிவாக கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர்கள், நாங்கள் வழக்கமான வேகத்துடன்தான் பல்லக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/நகுசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது