தேவயானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
::இதே பெயரைக் கொண்ட நடிகையைப் பற்றி அறிய, [[தேவயானி (நடிகை)]] என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
 
'''தேவயானி''' என்பவள் அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியாரின்]] மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திரம் கற்க சீடனாக வந்த [[பிரகஸ்பதி]]யின் மகன் [[கசன்]] மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். ஆனால் கசன் குருவின் மகள், சகோதரிக்கு சமம் என்று கூறி தேவயானியின் காதலை ஏற்க மறுத்தான். அதனால் ஆத்திரம் அடைந்த தேவயானி கசனை தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் கற்ற மந்திர வித்தை பலிக்காமல் போகக்கடவது என சாபமிட்டாள். பதிலுக்கு கசன், உன்னை ஒரு [[அந்தணர்]] திருமணம் செய்யாது, ஒரு சத்திரியன் திருமணம் செய்து கொள்வான் என்று சாபமிட்டான்.
 
==தேவயானியின் திருமணம்==
"https://ta.wikipedia.org/wiki/தேவயானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது