அம்பிகா (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் '''அம்பிகா'''(அம்பிகை) [[காசி]] மன்னனின் மகளும் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்து]] மன்னன் [[விசித்திரவீரியன்|விசித்திரவீரியனின்]] [[மனைவி]]யும் ஆவார்.
 
இவரும் இவருடைய சகோதரிகளான [[அம்பா]], [[அம்பலிகா]] ஆகியோரும் தங்களுடைய சுயம்வரத்தின்போது [[பீஷ்மர்|பீஷ்மரால்]] வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களில் இருவரை [[விசித்திரவீரியன்|விசித்திரவீரிய]]னுக்கு மணம் முடித்து வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அம்பிகா_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது